Uyir Vangum Roja(sa)ve--- epi 31

#41
அய்யோடா ரோஜா செல்லம் எவ்வளவு அவஸ்தை ப்பட்டு.சின்ன வயதிலேயே எல்லாத்தையும் அனுபவிச்சுட்டாளே....ராகவன் மாதிரி ஆளுங்கள நிக்க வச்சி அணுஅணுவா சித்ரவதை பண்ணனும்.....பெண்களுக்கு ஆண்களால் மட்டுமல்ல பெண்களாலும் ஆபத்துதான்..... ரோஜாவின் முட்களுக்கு இவ்வளவு துன்பம்தான் காரணம்..... கார்த்திக் நல்லவேளை கரெக்ட்டான டைம்ல உன் தங்கச்சியை காப்பாத்தி எல்லாத்தையும் அவளுக்காக தாங்கிருக்க...வேந்தன் கார்த்திக் ரெண்டு பேரையும் பார்க்கும்போது....நமக்கும் இந்த மாதிரி அண்ணனுங்க இல்லயேனு ஃபீலிங்க்ஸ்ஸா இருக்கு மொத்தத்தில் இந்த எபி...ரொம்பவே நெகிழ்ச்சியான....மனம் பரிதவிக்கும் எபி...டார்லி யூ ஆர்.ஸோஸோ ஆசம்...😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
 

Geethazhagan

Well-known member
#45
பாவம் தேவி சின்ன வயதில் இவ்வளவு கஷ்டமா பட்டிருக்காள்.அதற்குதான் அவளுக்கு மலர் கிடைத்திருக்கான். கதை முடியபோகுதா ?
 
#49
Very emotional update Vani dear, Devi andaaluku innum niraya dandanai kuduma, avan konjama pavam pannirkan pavi, Karthik super da nee un thangai ya nalla parthukuna, ayyo i da epi la indhu ma va kanume, nice dear thanks.
 
Top