Uyir Vangum Rojave--EPI 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SarojaGopalakrishnan

Well-known member
Joined
Jul 20, 2018
Messages
4,480
Reaction score
7,269
Points
113
Location
Coimbatore
நல்லா இருக்கு
இந்தும்மா இத்தாலி வேற
படிக்கிறாங்க😃😀😜

ரோஜா வெள்ள ரோஜானு
வேந்தன் இனி மீளமுடியாத
இடத்தில் 😘😋😋
 
Sindhu Narayanan

Well-known member
Joined
Mar 16, 2019
Messages
1,657
Reaction score
5,419
Points
113
Location
Trivandrum
😍😍😍

பாலும் பழமும் சாப்பிடறதுக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா?? 🤔🤔
அப்புறம் அந்த பழமொழி சிச்சுவேஷனுக்கு சரி வரலை... 😏😏
 
CRVS

Active member
Joined
Jun 19, 2021
Messages
90
Reaction score
138
Points
33
Location
Ullagaram
ஓ மை காட்....! நாலு காஸ் சிலிண்டரை கூட பாகுபலி போல தூக்கியிருப்பானா...... அம்மாடி... ரோசா....! நீ அம்புட்டு கனமா தாயி....! பாவம் வேந்தன் உன்னை 50 kg தாஜ் மஹால்ன்னு நினைச்சிட்டாப்பல......!

அடேய்..... ஒரு கல்யாணத்துலயே உன்னை வச்சு செஞ்சுட்டா நம்ம இத்தாலி...
இது உனக்கு நாலு கல்யாணம் கேட்குதாக்கும்.... எங்க அதை கொஞ்சம் சொல்லித்தான் பாரேன்..... இன்னாது பாலும் பழமும் ஒன்னு சேர்ந்து வயித்துல ஒரு கலக்கு கலக்குமாமே.... அது மாதிரி மாப்பிள்ளையும் பொண்ணும் ஒண்ணு சேர்ந்து அவங்க வாழ்க்கைய ஒரு கலக்கு கலக்கணுமாமே....ஹ... ஹ... ஹ....

ஆஹா....! இந்த ராகவன் என்ன பண்ணி வச்சிருக்காரோ தெரியலையே.... தேவி வீட்டை விட்டே அவரைஅனுப்புறான்னா..... ஏதோ பெருசா வில்லங்கத்தை பண்ணியிருக்காப்பலயே...... அது சரி கார்த்திக்குக்கு இதெல்லாமே தெரியும் போலயே.... !???

இந்த இந்தும்மாவுக்கு இருக்கிற குசும்பை பாரேன்....வாழ்க்கைப்பட்ட முத நாளுலயே வாழ வெட்டன் ஆகிட்டியோன்னு பயப்படறதை.... இதுல பொண்டாட்டி மனசு கோணாம நடந்துக்கணுமாம்..... நல்ல அம்மா... நல்ல புள்ளை.... நல்ல மருமக......

ஒரு சிறு விளக்கம்:- (நிறைய பேருக்கு தெரியாததால)

(பால் கொடுக்கப்படுவது சாங்கியம் மட்டுமல்ல..... பாலில் சேர்க்கப்படும் குங்குமப்பூ, மஞ்சள், மிளகு, சர்க்கரை, பாதாம் மற்றும் பெருஞ்சீரகம் இதெல்லாமே உடம்புக்கு மிக நல்லது மட்டுமல்ல நன்மையையும் தரக் கூடியது.
பாலில் கலந்துள்ள.....
1. குங்குமப்பூ = மகிழ்ச்சி மற்றும் அமைதி
2. சர்க்கரை = ஆற்றல்
3. மஞ்சள் = நோய் எதிர்ப்புச் சக்தி
4. மிளகு = கிருமி நாசினி (பால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க)
5. பாதாம் + மிளகு = பாலியல் உணர்ச்சிகளை தூண்டும்
6. பால் = மன அமைதியை வலுப்படுத்தும்

ஒரு கிளாஸ் மசாலா பால் வாழ்நாள் முழுவதும் குடிப்பது மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்க ஒரு சிறந்த வழியாகும்).

பாலும் பழமும் மணமகளுக்கு கொடுப்பதன் காரணம்:-
1. பழம் கொடுப்பது:- பெண்ணானவள் தான் பிறந்த வளர்ந்த குடும்பத்தை விட்டு புதிய சூழலில் வாழ வருவதால் எல்லாமே புதுசா இருக்கும். கணவர் வீட்டார் சொல்லும் வார்த்தைகளில் தவறாக புரிதல், கேலி, கிண்டல், அதட்டல் எல்லாமே இருக்கும்.

பெண்ணே ஒரு பசு மாடு, எப்படி விஷத்தையே சாப்பிட்டாலும், அது தரும் பாலில் ஒரு துளி விஷம் கூட இராதோ, அது போல கணவர் வீட்டார் தீமையே செய்தாலும் விஷம் போன்ற வார்த்தைகளை கொட்டி விடாதே என குறிக்க பாலும்.....
2.வாழைபழம் விதையே இல்லாவிட்டாலும் மூலமரத்தை சார்ந்து கன்றை தருகிறதோ , அது போல் கணவனை சார்ந்து நீ வம்ச விருத்தியை தரவேணும் என குறிக்க பாலும் தருவர்.

மணமகனுக்கு கொடுப்பதன் காரணம்:-

1. பாலில் எப்படி தயிரும் நெய்யும் உள்ளதோ அதுபோல் இந்த பெண்ணிடமும் அறிவும் ஆற்றலும் உள்ளது. பக்குவமாக உறையிட்டு, பக்குவமாக கடைந்து வெண்ணையை நெய்யாக எடுப்பாயாக... பாலை கெட வைத்து விடாதே என குறிக்க பாலும்....
2. வாழைமரத்தை எப்படி அதன் தாய் மரத்தில் இருந்து பக்குவமாக பிரித்து நடுவரோ... அது போல் இந்த பெண்ணை உங்கள் குடும்ப தோட்டத்தில் நட்டுள்ளோம்.... அதை பட்டு போக விடாமல் பக்குவமாக கவனித்து, அதிலிருந்து உங்கள் சந்ததிகளை வாழையடி வாழையாக விருத்தி செய்து கொள்ளுங்கள் என்று பழம் தருவார்கள்.

புவனா நோத்தே, தி யாமோ.....💘 🙏

ாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாாா
 
Last edited:

Geethazhagan

Well-known member
Joined
Aug 16, 2018
Messages
3,607
Reaction score
4,714
Points
113
Location
Chennai
Appava enn anupitta. Rajavidam mayanguran venthan. Laddu enna plan potta. Indhuma advise super. Very interesting epi :love: :love: :love:
 
Hanza Hakam

New member
Joined
Dec 22, 2019
Messages
18
Reaction score
12
Points
3
Age
29
Maadi veettu ezhai Intha Roja 😢
Aanalum romba pannura…
Appudi enna condition a irukkum? 🤔🤔🤔
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
14,242
Reaction score
32,059
Points
113
Location
India
Indhu ma yenga irunthu ungalai pidichanga enga vaniling dear🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️

Ragavan nallavara kettavara🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️

Vellai eli vaalai pidungi eriya poriya athu sari
 
நாள்காட்டி

தமிழ் நாள்காட்டி
ஞாதி்செவிவெகா
           
௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫
௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨
௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯
௩௰ ௩௧          

Advertisements

Latest Discussions

Latest Episodes

Advertisements