You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.


Uyir vidum varai unnoduthaan 29

vanisha

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
வணக்கம் மக்களே,

எப்படி இருக்கீங்க? நீ பண்ணுற டாச்சர்ல எப்படி நல்லா இருக்க முடியும்னு திட்டறீங்களா?:love::love::love:
எதையும் தெரிஞ்சு செய்யலீங்க :cry::cry:

லைக் கொடுத்து, கருத்து போட்டு, விடாம கெஸ் பண்ணிட்டு இருக்கற உங்க எல்லோருக்கும் நன்றி. முழுசா எழுதி முடிச்சுட்டு அப்புறம் எபி போடலாம்னு நினைச்சேன். ஆனா எப்போ எபின்னு நிறைய பேர் கேக்கறதனால இந்த எபி. இதுக்கு மேல முழுசா எழுதி முடிச்சுருறேன் மக்களே. ப்ளிஸ் :love::love::love:

இன்னிக்கு எபி 29.. கருத்தப் பகிர்ந்துக்குங்க.

uyir1.png

fertility-diet-plan.png
 

vanisha

SM Exclusive
Author
SM Exclusive Author
#6
படிச்சிட்டீங்களா? எந்த முடிச்சும் இதுல அவிழல. ஆனா பிரகாஷின் பிசிக்கல் அப்பியரண்ஸ், அவனோட சில குணநலன்கள், அவன் செய்யற தொழில் எப்படி வந்துருக்கும்னு இந்த எபிய வச்சு தெரிஞ்சுக்கலாம்.

ரோனா --- நான் ரசிச்சு எழுதுன கேரக்டர்ஸ். உங்களூக்குப் பிடிச்சிருக்கா தெரியல. :giggle::giggle::giggle:

இதோட அடுத்தப் பதிவுல பார்க்கலாம் மக்களே.. :love::love::love:
 

Sponsored

Advertisements

Top