Uyir vidum varai unnoduthaan-- epi 17

#91
வாழ்க்கையின் முக்கிய கட்டத்துல கூட சாப்பாட்டுக்கு இவ்வளவு importance ah, சிமி? :sneaky::sneaky:
 
#92
கப்பூர் reaction ah பார்த்தா அவனுக்கு already சிமி கதை தெரிஞ்சி இருக்கும் போலவே...
நமக்கு தான் இப்போ சிமி சொல்ல போறாளா... :eek::eek:
 
SAROJINI

Author
Author
SM Exclusive Author
#96
payankara s
இதற்கு மேல் என்னிடம் இருந்து எதுவும் வராது என்பது போல ஒரு புன்னகை மட்டும் தான் கிடைத்தது.

“ப்ச்! நீ சொல்ல மாட்ட. இருந்தும் நான் உன்ன கல்யாணம் செஞ்சிக்குவேன். ஏன் தெரியுமா? நன்றி கடன். அந்த கடன மட்டும் படவே கூடாது ப்ரௌனி. அழிச்சிரும்”

மெல்ல அவளது கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்டான் பிரகாஷ்.

“நன்றி கடனுக்காக கல்யாணம்னு சொல்லி என் காதல நீ எவ்வளவு அவமானப்படுத்தற தெரியுமா சிமி? நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன், எனக்கு நீ பணத்த திருப்பிக் குடுக்க வேணாம். நிலாவுக்காக நான் குடுத்த பணமும் எனக்கு வேணாம். என் சிமி, என் குடும்பம்னு நினைச்சு தான் நான் செஞ்சேன். புரிஞ்சுக்க சிமி.”

கோர்த்திருந்த இரு கரங்களையும் கண் இமைக்காமல் பார்த்திருந்தாள் சித்ரா. அவன் கையை உயர்த்தி தன் கன்னத்தில் வைத்துக் கொண்டவள் கண் மூடி அமர்ந்திருந்தாள். கதகதப்பாக இருந்தது.

மௌனத்தில் சிறிது நேரம் கழிந்தது. அதை உடைப்பது போல பேசினாள் சித்ரா.

“ப்ரௌனி! தீபாவுக்கு நான் அம்மாதான். ஆனா அம்மா இல்ல”

(தொடர்ந்து உன்னோடுதான்)
payankara shockayitten
 
#99

Nenachn sis nenga karpathai pathi solite irukum pothu pownami very nice character 😍😍😍😍😍
 
Advertisements

Top