Uyir vidum varai unnoduthaan-- epi 17

#71
டார்லி செம்ம. திருக்குறள்க்கு இப்படி கூட விளக்கம் கொடுக்க முடியுமா. எவ்ளோ serious situation ஆ இருந்தாலும் அந்த கனம் தெரியாம நல்லா humour கலந்து கொண்டு போற style செம்ம டார்லி. அது தான் எங்க டார்லியோட spl. வேற வார்த்தை இல்ல சொல்ல. செம்ம awesome writing.
 

suthachandhira

Well-known member
#73
நான் என்ன கஜோலா பறக்கற சேலைய பரபரப்பே இல்லாம பிடிக்க? இல்ல கப்பூரு என்ன ஷாருக்கா வாயப் பொளந்து பார்க்க?”

“அதோட நான் சேலைய புடிப்பனா இல்ல சாப்பாடற வேலைய பார்ப்பனா?”
:D:D:D:D அதான நமக்கு சாப்பாடு மிகவும் முக்கியம் அமைச்சரே ...:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

கப்பூரு டின்னர் வர சொல்லி மேசெஜ் அனுப்பனவுடனே கூகுள் பண்ணி பார்த்தேன். ஃபிஸ்சர்மேன் கோவ் செம்மயா இருக்குடி. சாப்பாடு போட்டோலாம் பார்க்கவே வாய் ஊறுது.”
:love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

‘டேய், என்னடா நடக்குது இங்க? சரின்னு சொல்லி புல்லா இருபத்து நாலு மணி நேரம் கூட ஆகல. அதுக்குள்ள கையப் புடிக்கற, கட்டிப் புடிக்கற! சரி இல்லை சொல்லிட்டேன்’
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

“இத ஹிந்தியில ட்ரான்ஸ்லேட் பண்ணற அளவுக்கு என் மேல் மாடியில சரக்கு இல்ல. சோ தமிழ்லயே சொல்லுறேன். நல்லா தேய்ச்சு குளிச்சா உடம்புல உள்ள அழுக்கு மட்டும்தான் போகும். மனசு அழுக்குபடாம இருக்கனும்னா, சொல்லிலும் செயலிலும் உண்மை வேணும். சம்ஜா?”
சூப்பர் பேபி :love::love:(y):D:D:D

செம்ம செம்ம எபி ...:love:

சிமி surrogate மதர் ஆ ...
கபூருக்கும் நம்ம தீபாகுட்டிக்கும் சம்பந்தம்
இருக்குமோ ...:unsure::unsure::unsure:

இப்டி ஏகப்பட்ட questions flow ...சோ , சீக்கிரம் நெக்ஸ்ட் எபி ஓட வா பேபி ...ஓகே ...
 
#78
அதோட நான் சேலைய புடிப்பனா இல்ல சாப்பாடற வேலைய பார்ப்பனா?”

உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா, வாழ்நாள் முழுக்க நான் காஞ்சி போன ரொட்டி தான் சாப்படனுமா? அப்புறம் நானும் உன்னை மாதிரி ப்ரௌனா மாறிருவனா? இனிமே தீபாவளி கொண்டாட முடியாதா? தீவாளி தான் கொண்டாடனுமா?!’ பல எண்ணங்கள் மனதில் முட்டி மோதின.

இத எப்படிடா குடிக்கிறீங்க? கர்மம். குடிக்கறது சுலபம் இல்ல போலிருக்கே. இது தெரியாம தியாக சிம்மல் குடிமகன்கள வளைச்சி வளைச்சி திட்டி இருக்கனே!’
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

நான் சிமி fan ஆகிட்டேன்...
waiting for FB
 
#79
wow superb ud..........Chitra fb-ku romba arvama irukku.....but kadaisila deepaku amma illa soldra omg enachu avanga lifela?Kapoorku fb-irukka avanoda family,already avanukkum marriage aiduchu avangellam enga?
 

Advertisements

Top