You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.


Uyir vidum varai unnoduthaan-- epi 20

sivamalar

Well-known member
#41
ஐயோ பாவம் மூவரும் இதில் தண்டனை கொடுக்கிறேன் என்று தன் மனதில் பாறாங்கல்லை மாட்டிக்கொண்டு திரியும் மண்டே ரொம்பவே பாவம்
இவர்களுக்காவது தவறு செய்யவில்லை என்ற உறுத்தல் இல்லாத வாழ்க்கை அவளுக்கோ எல்லோரும் செய்த செயல்களுடன் தன செயலும் சேர்ந்து கொண்ட கொடுமை
பெரியவங்க செய்த குளறுபடி இவளுக்கு வாழ்வே தண்டனையாய் மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல்
கொஞ்சம் யோசித்து விலகி தனி வாழ்வு அமைத்து கொண்டு விலகி வைத்திருக்கலாம் குரோதம் விழுங்கிவிட்டது அவள் மதியை
ஆமாம் உங்களுக்கு ஏன் குழப்பம்உங்களுக்கு திருப்தியாக வரவில்லையா அல்லது உங்கள் நேச்சரை குறைகிறதா அதுதான் உங்கள் ஹாஸ்ய உணர்வு கடைசிஇரண்டு எபிகளில் புகுத்த முடியவில்லை
சான்ஸே இல்ல எதிர்பார்த்த எதிர்ப்பாக இருந்தாலும் இதிலும் உங்கள் தனி தன்மை தெரியத்தான் வைத்திருக்கிறிங்க மாதி மாதியின் உள் ஏமாற்றம் அதன் விளைவு அவளின் எஸ்ட்ரீம் செயகைகள் , அவளுடன் பயணிக்கும் அவளுக்கான வசனங்கள்
 
Last edited:
#42
பொண்டாட்டி என்னதான்,
உலக அழகியாக இருந்தாலும்,
உள்ளூர் கிழவியாக இருந்தாலும்,
கணவர் சண்முகவேலன்,
மனைவி வள்ளிக்கு ஓவரா
இடம் கொடுத்து கொண்டாடி
தலையில் தூக்கி
வைத்திருக்கக்கூடாது,
வநிஷா டியர்
தமிழ் வாத்தி, சண்முகம் செய்த,
இந்த முதல் தப்பினால்,
எத்தனையெத்தனை அனர்த்தங்கள்
விளைந்துவிட்டன, வநிஷா டியர்?
 
#44
குழந்தையில்லாத வள்ளிக்கு,
முதலில் பிறந்த மார்கழி
திங்களை, நவநீதம் தூக்கிக்
கொடுத்தது தப்பில்லை
ஏன்னா, கணவரின் பேச்சை
அவர் மீறவில்லை,
வநிஷா செல்லம்
ராமனுக்கேத்த லட்சுமணன்
தம்பி, சிங்காரவேலனிடமும்
தப்பில்லை
ஏன்னா, தன்னால், அண்ணன் குடும்பத்தில் எந்த பிரச்சனையும்
பிரச்னை வராது=ன்னுதான்
அவங்கம்மாவிற்கு,
சிங்காரவேலன் சத்தியம்
செய்து கொடுத்திருக்கிறாரே,
வநிஷா டியர்?
 
Last edited:
#47
Hi mam

மாதி இவற்றை எல்லாம் தனக்கு வரவேண்டிய அன்பு பங்கிடப்படுகின்றது என்று காரணத்தாலும் அதன் கூடவே பொறாமையாலும் இப்படி இழிவாயும் கொடூரமாயும் சித்ராவிடம் நடந்துகொள்கின்றாரே.


நன்றி
 

Aparna

Author
Author
#49
Romba emotional ana ud vanima, epadi unala epadi eludha mudiyuthu ?? elarum Monday VA kaluvi utharanga.. rightu.. Monday paninadhu manikka mudiyatha thappu tan Ila nu solala, but yarume en Ava apadi Anna?nu think panala.. it's a first child syndrome.. EDA nama elar veetla pathirupom.. enga namaku kidacha Elam kai vitu poidumo nu oru bayam , depression.. Ida parents tan handle pananum carefully.. Ada valli pana taviritanga.. navaneetham agathu kandichu irukalam, but avanga dummy piece..oru ponu nan seduce paninen nu solra na evalo timiru ,kolupu nu soluvom.. but Elam kidachium Ava en tanimaiya feel panina? Purinjikara capacity irundom avala purinjika mudila..but I should appreciate Vani ma for putting fwd monday chr in this story.. Ela story um padichitu sirichutu poradhuku ila.. edavadhu oru point nama Manasa thodum..idu oru Nala eg parents ku how to handle first child in proper way or else how it will lead to nu.. Rajesh poor fellow..ana chithu ketela oru Kelvi , nama odipoirukanum nu avan Sona podhu.. hats offf chithu.. well written akka..adichu odachalam enda kolandaiyum kekadha.. pakuvama paesanum.. puberty pathi chithu ku explain panina navaneetham en mathi ku panala? Chellam,Thangam nu konjina valli en avala Nala valiku kondu pogala? Rendu appa kalum ena tan paninanga? So ethana Peru tapu panitu Monday VA matum tapu solradhu is not acceptable.. they r reaping their sour fruit from her Avalo tan.. chithu u r character will be a good inspiration.. ena solu en brownie romba pray panirukan Adan ne Rajesh KITA irundu es agita ??..good one Vani darling way to go?
 
#50
Sibling rivalry exists in many families. Sometimes the affected child can think clearly and make clear decisions and move on with her/his life. Monday is paying for the mistakes made by the elders in the family especially Valli. Thanks Vanisha.
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top