Uyir vidum varai unnoduthaan -- epi 25

#63
ஹாய் தோழி,

தங்களுடைய கதை மிகவும் அருமையாக உள்ளது......நல்ல கதையையும் கூடவே அருமையான தகவல்களையும் கொடுத்துக்கொண்டிருப்பதற்கு நன்றி.....

நம்ம கப்பூர்க்கும், சித்துவுக்கும் செயற்கை முறையில் மாதி வயிற்றில் பிறந்த குழந்தை தான் தீபாவாக இருக்க முடியும் என்பது எனது வலிமையான கருத்து....

பிரகாஷ் கப்பூர், ராஜேஷ் கப்பூரின் பிரதராக இருக்கலாம் ....இல்லையென்றால் பிரகாஷ் கப்பூரே ராஜேஷாக இருக்கலாம்.....ஏனென்றால், சித்துவை உயிருக்கு உயிராக காதலித்தவன்.....தன் மகளையும், அவர்களையும் எப்படி தனியாக விட்டான்....மேலும் மாதி இறந்துவிட்டதால் அவனுக்கு முதல் மனைவியும் இல்லை........கப்பூரை பற்றி அறிய ஆவலாக உள்ளது தோழி.....சீக்கிரமாக வாருங்கள் அசத்தலான பதிவோடு........
 
#68
வணக்கம் தோழிகளே,

இன்னைக்கு எபி 25. செவ்வாய் , வெள்ளி குடுக்கறன்னு சொன்னா கண்டிப்பா குடுப்பேன். பலருக்கும் தெரியும். புதுசா என் கதைய படிக்க ஆரம்பிச்சிருக்கறவங்களுக்கும் சொல்லிக்கறேன். கொஞ்சம் முன்ன பின்ன ஆகலாம். நானும் உங்க மாதிரி ஒரு இல்லத்தரசி தானே. ப்ளிஸ் புரிஞ்சிக்கங்க டியர்ஸ் :love::love::love:

அவசரத்துல போட்டுருக்கேன். எழுத்துப் பிழை இருந்தா கோவிக்க கூடாது..;)


View attachment 954


உயிர் விடும்வரை உன்னோடுதான்

அத்தியாயம் 25

ஆண்கள் தங்கள் விந்தணு எண்ணிக்கையை மேம்படுத்த வழிமுறைகள்”

  • சிகரேட் மற்றும் ஆல்கோஹாலை தவிர்ப்பது
  • சரியான உடல் எடையை கொண்டிருப்பது
  • சிங்க்(zinc) உள்ள புருட்களை அதிகம் உட்கொள்வது
  • சூடான தண்ணீரில் குளிப்பது, சௌனா செல்வது போன்றவற்றை குறைப்பது.
Sry madam
 

Advertisements

Top