Uyir vidum varai unnoduthaan -- epi 27

vanisha

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
வணக்கம் தோழிகளே,

இன்றைக்கு எபி 27. படிச்சுட்டு கருத்த சொல்லுங்க..


uyir1.png

உயிர் விடும்வரை உன்னோடுதான்

அத்தியாயம் 27



பெண்களைப் பற்றி சில தகவல்கள்

  • ஒரு பெண் பிறக்கும்போது அவள் கர்ப்பபையில் 2,000,000 கரு முட்டைகள் இருக்கும்.
  • ஆனால் அவள் பூப்பெய்தும் வேளையில் 300,000 கரு முட்டைகளே அவளுக்குள் மீந்திருக்கும்.
  • பெண்களின் வாழ்நாளில் சராசரி 1800 நாட்கள் அதாவது 4.9 வருடங்கள் மாதவிடாயில் கழிகிறது.
 

vanisha

SM Exclusive
Author
SM Exclusive Author
#7
இன்னிக்கு எபில வர பாட்டு, ரொம்ப ரசிச்சு அந்த சிட்டுவேஷனுக்கு வச்சேன். படக் காட்சில பார்த்தீங்கனா ரொம்ப சோகமா இருக்கும். ஆனா இந்த காட்சிக்கு பொருத்தமா இருக்கறதா தோணுச்சு. பிடிக்கும்னு நம்பறேன்



கதை முடிவை நோக்கிப் போகுது. இனிமே நானே கதைய மறுபடியும் ஆரம்பத்துல இருந்து படிச்சு, ப்ளேஸ்பேக் எழுதனும். அதனால இனி வரும் அப்டேட் கொஞ்சம் லேட் ஆகலாம். என்னால கரேக்டா சொல்ல முடியாது.

நாமளே சமச்சு சாப்பிடறது எவ்வளவு கொடுமையே அது மாதிரி , நான் எழுதன கதைய நானே படிக்கறது கூட கொடுமைதான் o_Oo_Oo_Oo_O


மீண்டும் சந்திக்கும் வரை, வணக்கம் டியர்ஸ் :love::love::love:
 

Advertisements

Latest updates

Top