You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.


Uyir vidum varai unnoduthaan -- epi 27

இத்தனை நாள் அது சோக பாட்டு ன்னு நினைச்சிட்டு இருந்தேன் .. :cry:
எத்தனை அழகான காதல் பாட்டு.. :giggle::giggle:
வேர்வை பூத்த உந்தன் சட்டை வாசம் இன்று ஒட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு
குத்தும் இன்பக் கணம் கேட்குதே...
 
வணக்கம் தோழிகளே,

இன்றைக்கு எபி 27. படிச்சுட்டு கருத்த சொல்லுங்க..

View attachment 1091

உயிர் விடும்வரை உன்னோடுதான்

அத்தியாயம் 27



பெண்களைப் பற்றி சில தகவல்கள்

  • ஒரு பெண் பிறக்கும்போது அவள் கர்ப்பபையில் 2,000,000 கரு முட்டைகள் இருக்கும்.
  • ஆனால் அவள் பூப்பெய்தும் வேளையில் 300,000 கரு முட்டைகளே அவளுக்குள் மீந்திருக்கும்.
  • பெண்களின் வாழ்நாளில் சராசரி 1800 நாட்கள் அதாவது 4.9 வருடங்கள் மாதவிடாயில் கழிகிறது.
Rmbaaa thanks sis evolo visayam kandu pidichu solirukenga superr sis???????
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top