You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.


Uyir vidum varai unnoduthaan-- epi 30

vanisha

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
வணக்கம் நட்புக்களே,

இன்னிக்கு எபி 30. படிச்சுட்டு கருத்த ஷேர் பண்ணிக்குங்க.

uyir1.png

basic-diagnostic-tests-to-tell-if-a-man-is-fertile-570x242.png
 

vanisha

SM Exclusive
Author
SM Exclusive Author
#5
எபிய படிச்சிருப்பீங்க. ஆராவை திட்டி இருப்பீங்க. ஆனா அவ இடத்துல இருந்துன் யோசிச்சுப் பார்க்கலாமே.

கொஞ்ச நாளுக்கு முன்னே தோழி ஒருத்தவங்க ஒரு போஸ்ட் ஷேர் செஞ்சிருந்தாங்க. அவங்க அவங்க மனசாட்சிக்கு அவங்க நல்லவங்க அப்படின்னு. வெளியில இருந்து பார்த்தா நமக்கு அவங்க செய்யறது தப்பா தெரியும். ஆனா அவங்களுக்கு அவங்க செய்யறது தான் சரின்னு தோணும்.

அது நமக்கும் பொருந்தும். ஆரா பொறுத்தவரை அவ செஞ்சது அவளுக்கு சரி.

சரி, தத்துவம் போதும். இந்த எபி குடுக்காம ஸ்ட்ரேய்ட்டா ட்விஸ்டுக்கு போக முடியாது. கொஞ்சம் பொறுமை ப்ளிஸ்.

வெள்ளி ஒரு எபி தரேன். நன்றி டியரிஸ் :love::love::love::love:
 
#8
aaravoda nilaiyil irunthu correct than ........ athikarama than anbaiyum katra. rovan also nice. nice epi sis:love::love::love::love::love::love:later chittu aluthathai parthu oru velai love start aacho:unsure::unsure::unsure::unsure::unsure::unsure:
 

Aparna

Author
Author
#9
ஆராவ‌ திட்டாமலாம் இருக்க முடியாது அக்கா ??? ரோவன் நீ ப்ரௌனி அப்பா னு ப்ரூவ் பண்ணிட்டா.. ப்ரௌணிய பிடக்கும் இப்போ ரோவன்ன ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு...

ஏன் ஆரா வேண்டாம்னு சொன்னா , அவன் தான் எல்லா விட்டு வரேன்னு சொன்னதாலா? ஒருவேளை ஆராக்கு அவனோட சேர்த்து அவன் கலையையும் காதலிச்சதாலா? பட் ரொம்ப பிலிங்க்ஸ் ஆஃப் ப்ரௌனியா போச்சு..?

உங்கள் கலாசாரத்தை மதிச்சு தான் நான் குழந்தை க்கு போல கல்யாணத்துக்கு முன்னாடி னு ரோவன் சொன்னது க்ளாஸ் ..

காதலுக்கான விளக்கம் அருமை.. இவளோ அழகான வாழ்க்கைய புரிஞ்சு வெச்சுருக்கான் ரோவன் அவன போய் பொறுப்பு இல்லனு சொல்லுகிறாயே ஆரா..

ப்ரகாஷ் பெயர் காரணம் அருமை.
ஜெய்க்கு அடிச்ச லக்கி ப்ரைஸ் பாருடா??

பட் ஆரா‌ உனக்கு தொலைநோக்கு பார்வை ஜாஸ்தி தான் . மாமியார் ஆஃப் தமிழ்நாடு ஆக போற என்பதால் தானே ப்ரௌனிய தமிழ் க்ளாஸ் அனுப்புற???
 

Sponsored

Advertisements

Top