Uyir vidum varai unnoduthaan -- epi 32

vanisha

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
வணக்கம் தோழிகளே,

இன்னிக்கு எபி 32-1. நாளைக்குப் பார்ட் 2 போடறேன். அப்புறம் பார்ட் 3. என்னடா இழுத்துட்டே போகறீயேன்னு கேக்கறீங்களா? கொஞ்சம் சுருக்கிப் பார்த்தேன். கன்றாவியா இருக்கு கதை. அதான் அப்படியே பெருசா போனாலும் போட்டுரலாம்னு நினைக்கறேன்.

இதுக்குத்தான் பிளான் பண்ணாம வாய விட கூடாதுன்னு சொல்லுறது. :LOL::LOL::LOL:

uyir1.png

icsi.jpg
 

vanisha

SM Exclusive
Author
SM Exclusive Author
#7
படிச்சீட்டீங்களா? கதை புரியுதா? என்னாச்சுன்னு கெஸ் பண்ண முடியுதா?

பெர்டிலிட்டி ட்ரீட்மெண்ட் போகிற பெண்கள பற்றி நிறைய படிச்சிருக்கோம். ஆனா ஆண்களின் மனநிலை? அதை அலசி ஆராயனும்னு நிறைய படிச்சேன். அசூஸ்பெர்மியாவ பற்றி அப்போத்தான் தெரிஞ்சிகிட்டேன். அதை கதையில கரெக்டா கொண்டு வந்தேனா தெரியல. படிச்சுட்டு சொல்லுங்க. மறக்காம இறுதிய நெருங்கற நம்ம கதைக்கு கமேண்ட் போடுங்க. :love::love::love: நாளை பார்ப்போம்.
 

Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top