Uyir vidum varai unnoduthaan --epi 35

banumathi jayaraman

Well-known member
நீங்க இருக்கீங்களே......கூகுள் ஆண்டவர் பாவம்
ஹா... ஹா... ஹா.............

அதெல்லாம் இருக்கட்டும்
சித்ராக்க்ஷி டியர்,
ரித்விக் டியர் and
ஆதி டியர்-லாம், எப்போ
வருவாங்க, நித்யாrvr டியர்?

நயனிகா என்னவானாள்?
அவளுக்கு, ரித்விக் எப்படி
பனிஷ்மெண்ட் கொடுத்தான்?

இதெல்லாம் தெரிஞ்சுக்க
ரொம்பவே ஆவலாக
இருக்குப்பா

I miss ரித்விக், badly,
நித்யாrvr செல்லம்
 

Nithyarvr

Well-known member
வணக்கம் மக்களே,

இந்தப் போட்டோவ பார்த்தீங்கன்னா நான் என்ன நினைக்கறேன்னு புரியும்.

புரோட்டா சாப்பிடலாம் வாங்க...... சுவையான மசாலா (கமெண்ட்ஸ் ) சால்னா தர நாங்கள் ரெடி ரெடி
 

Nithyarvr

Well-known member
ஹா... ஹா... ஹா.............

அதெல்லாம் இருக்கட்டும்
சித்ராக்க்ஷி டியர்,
ரித்விக் டியர் and
ஆதி டியர்-லாம், எப்போ
வருவாங்க, நித்யாrvr டியர்?

நயனிகா என்னவானாள்?
அவளுக்கு, ரித்விக் எப்படி
பனிஷ்மெண்ட் கொடுத்தான்?

இதெல்லாம் தெரிஞ்சுக்க
ரொம்பவே ஆவலாக
இருக்குப்பா

I miss ரித்விக், badly,
நித்யாrvr செல்லம்
அய்யயோ...... இது என்ன புரியாத பாஷையில் படம் பார்கிர மாதிரி இருக்கு.....
இது என்ன கதை பா....
சொன்னால் நானும் படிப்பேன்....
 

Jasha

Well-known member
Akka super nalla mudivu innum evlo mudiyumo avala epi poekittae irukkattum deepa deepi marriage mudiccalum naanga ready jp ya vaena villan aakiruvom
Aanalum unga kathaiyoda alahae negative characters illama irukkathu thaan ellarayum nyaya padithiruvinga manitharhalai nalla gunangaloda kaamikkirathu ellarayum naesikka vaikkum enakku unga kathailae ettinil eccarikkiraen climax romba pudicca orae songla love and friendshipku kuduthiruppinga ....innum naeraya kathaihal naeraya ud kuduthitae irunga islaam pathi naeraya thaerinju vaccirukkinga so na oru information tharraen intha month avanga avanga anual income properties kanakoda jakaath naeravaethanum ex 10 1/2 gram goldku oru gram gold aadu maadu 40 vaccirutha 1 ipdi ella propertieskum kanakku irukku
 

Suvitha

Well-known member
வணக்கம் மக்களே,

இந்தப் போட்டோவ பார்த்தீங்கன்னா நான் என்ன நினைக்கறேன்னு புரியும்.

View attachment 1636

அதேதான் கோட்டை அழிச்சாச்சு. 32-1 , 32-2, 32-3 எல்லாத்தையும் மாத்தி 32,33, 34 ஆக்கிட்டேன். கதைய கொஞ்சம் ஹெப்பியா கொண்டு போக சொல்லி எல்லோரும் கேட்டதுக்கு இணங்க, இன்னையில இருந்து ஆரம்பிச்சிருக்கேன். இன்னும் எத்தனை எபின்னு சொல்ல முடியாது. சோ போகற வரைக்கும், போகட்டும்.

View attachment 1639

View attachment 1640
Wow...Good decision sis...?
 

Maha

Author
Author
SM Exclusive Author
10மாதம் சுமந்த்து பெத்த தான் தாய் பாசம் இருக்குமா???? இல்லயே இதோ பாடிக்குற என் மானது பாதாருதே ??‍♀?திபிகாவா நினைத்து சிமி பத்தி சொல்லாணுமா பாவம்? 6 மாதம் பிரிவு கொடுமை ??‍♀??‍♀இதையும் காடந்து செல்வோம் எனா இருகணும் சுமி ??‍♀??‍♀?‍♀fantastic ud vani ma ????????
 

banumathi jayaraman

Well-known member
அய்யயோ...... இது என்ன புரியாத பாஷையில் படம் பார்கிர மாதிரி இருக்கு.....
இது என்ன கதை பா....
சொன்னால் நானும் படிப்பேன்....
Sorry paa
Writter NithyaR-nnu ninaichutten,
Nithyarvr dear
 

Thadsa22

Well-known member
Hi mam

இரு குழந்தைகளுக்கும் பெற்றவர்கள் இருந்திருந்தால் கூட இவ்வளவு அக்கறையாக அன்பாக பார்த்திருப்பார்களோ என்னவோ,இவ்விரு குழந்தைகளும் பிரகாஷையும் சித்தராவையும் தாய் தகப்பனாய் அடைய கொடுத்து வைத்திருக்கவேண்டும்.

நன்றி
 

Advertisements

Advertisements

Top