You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.


Uyir vidum varai unnoduthaan --epi 35

Rani

Well-known member
#67
வணக்கம் மக்களே,

இந்தப் போட்டோவ பார்த்தீங்கன்னா நான் என்ன நினைக்கறேன்னு புரியும்.

View attachment 1636


அதேதான் கோட்டை அழிச்சாச்சு. 32-1 , 32-2, 32-3 எல்லாத்தையும் மாத்தி 32,33, 34 ஆக்கிட்டேன். கதைய கொஞ்சம் ஹெப்பியா கொண்டு போக சொல்லி எல்லோரும் கேட்டதுக்கு இணங்க, இன்னையில இருந்து ஆரம்பிச்சிருக்கேன். இன்னும் எத்தனை எபின்னு சொல்ல முடியாது. சோ போகற வரைக்கும், போகட்டும்.

View attachment 1639

View attachment 1640
இதுவரைக்கும், ஹேப்பியா தானே கொண்டு வந்தீங்க...
ஹேப்பி என்டிங் தான் கொடுக்கப் போறீங்க....
இது என்ன புது குழப்பம்.....? :oops::oops::oops:
 

Puvi

Author
Author
#68
கலக்கல் எபி
அன்புக்காக ஏங்கும் இரு நெஞ்சங்கள்
அவர்களை வெறுக்கும் யாரும் அருகில் இல்லை.
அருகிலுள்ள அனைவரும்
(தீபி,தீபா,நிலா,மணி )
இவர்களுக்கு அளவில்லா
அன்பை வழங்குபவர்களாகவும்,
இவர்களின் அன்பை எதிர்பார்ப்பவர்களாகவும்
இருப்பதால் இவர்களுக்கு இனி
மகிழ்ச்சி மட்டுமே.
waiting for next epi
 
#69
டார்லி good. decision.....
வர வரkiss பத்தி நிறைய சொல்லுறீங்க டார்லி......

ஹ்ம்மம்மம்
 

Sponsored

Advertisements

New threads

Top