Uyir vidum varai unnoduthaan--epi 7

suthachandhira

Well-known member
#52
Super vani. But please next epila Siva sariyana midhi vanganum nilatta. Vangura vaangula next time ippadi oru ninaipe varakoodathu.Idhu enna psycho thanam. Indha mathiri emotional tortures panravangaluku theriyanum idhu avanga mela parithabham varathu. Erichal than varumnu.


YESSU :mad:....


இதை நான் வழிமொழிகிறேன் ....


நிலாவோட பஞ்ச் ஒவ்வொன்னும் சும்மா இடி மாதிரி விழனும் .:love::love::love:...

நானே நிலாக்கு ப்ரீ யா வெப்பன் supply பண்றேன் ....



அந்த சுடு frying pan அ வச்சு சும்மா சாத்து சாத்துன்னு சாத்தனும்....


சிவா அலறுற சத்தம் இங்க கேக்கணும் ....ஓகே ...(y)(y)(y)



[ இல்லன vanisha பேபி உங்களுக்கு புது வெப்பன் ரெடி பண்ணிருவேன் பாத்துகோங்க ...
]
 

Vijayasanthi

Well-known member
#55
சிலுக்குவார்பட்டி சித்ரா -சில்க் சுமிதா என்ன ஒரு ரைமிங். ...ஐட்டம் சாங்க்கு நிலாவா???சிமிக்கு தெரிந்தால்??° அதைவிட சிவாக்கு தெரிந்தால்?????????சிமியின் ஹிந்திப்பேச்சு தீபாவின் மழலையை விட இனிமையாக இருக்கிறது...பிரௌனி என்னமா பேசுறடா....ஏன் சிவா உன்கிட்ட நிலா பேசலைனு இவ்ளோ வருத்தப்படும் போது சிமியை எப்படி காதலிக்கிறேனு சொல்ற...உன் காதலை சீக்கிரம் புரிஞ்சுக்கோ...
 
#59
Enanamo nadakudu inda epi la kappor simiyanam panran inda siva kaiya suttukran nila va next silk akrenu solranga ??? prakash ipdi direct a ve pesa arambichitan simi epa pongi eza poranu therilaye apdi nadakum bodu setha pa kappor nee ??analum unga dialogues a adichika ale ila enama ezudringa neenga sema
☺Suttadu ovan ilaiyadi penne un paramugam dan ☺
Idan highlight e superrrrrr sis
 
#60
Superb update.vani..

Diamond ring for 3laks rs....யாருக்காக வாங்கினான்...சித்துவுக்கா...

என்ன சிவா...இப்படி பண்ணிட்டா...அந்த தேன்நிலா,சே வைகாசி நிலா....பாவம் பா...
 

Advertisements

Top