You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.


Uyir vidum varai unnoduthaan--epi 8

#31
இந்த ப்ரௌனி சும்மாவே காலுல சலங்கை கட்டுன மாதிரி குதிப்பான். இன்னும் என்னை என்ன டார்ச்சர் பண்ண போறானோ? நீ நல்லா இருடா ஜனகு’
:LOL::LOL::LOL::LOL::LOL:
இவன் ஒருத்தன்! அடிக்கடி, விஜய்காந்து சித்தப்பா மகன் மாதிரி கண்ணுல கலர காட்டுவான். ஏன், நீ மட்டும் தான் முறைப்பியா? நானும் கண்ணு வச்சிருக்கேன், நானும் முறைப்பேன்’
:LOL::LOL::LOL::LOL::LOL::LOL:nice sis.ethirla irukaravangaloda emotions cleara purichukittavanga than intha emotional blackmaila panrathu.......... eppovum ninaithathai sathikirathu,appidi mudiyalana itha mathiri superb ud sis.:love::love::love::love:sathi ke baath love panna porara.......... brownie.........(y)(y)(y)(y)
 
#34
Hi mam

சிவாவிற்கு நிலாவின் தன்மீதான நிலைப்பாடு தெரிகின்றது,இருந்தும் இப்போது நிலா தன் காதலை நேரடியாக கூறியும் அதை ஏற்றுக்கொள்ளவில்லையே,சித்ராவுக்கு துணையாக ஆக வேண்டும் என்று ஏன் நினைக்கின்றார்,உலகத்தில் சித்ரவை புரிந்துகொண்டு திருமணம் செய்ய ,இந்த நல்லவரைத்தவிர வேறு யாருமில்லையா,அப்படியே சித்ராவை திருமணம் செய்தாலும் ,கடைசிவரை நிலா யாரையும் திருமணம் செய்யாமல் அதே வீட்டில் இருந்தால் என்னவாகும்,சிவா தெரிந்தே தன்னுடைய நிலாவுடைய & சித்ராவுடைய வாழ்க்கையை பாழடிக்கப்போகின்றார்,பிரகாஷ் இனி அதிரடியா ஆட்டம்தானா,அதுதான் மறைமுகமாக சித்ரா தனக்கு ஒரு பொருட்டே இல்லையென்று கூறி சித்ராவை அமைதிப்படுத்திவிட்டு ,சித்ரா எதுவும் யோசிப்பதற்குமுன் தன் அதிரடியை காட்டப்போகின்றாரா,பிரகாஷும் எதற்காக சித்ராவை பின்தொடர்கின்றார் ,பிடித்திருக்கின்றது என்று தெரியும் ஆனாலும் கொஞ்ச நாளில் ஒரு பெண்மீது இவ்வளவு தீவிரம் எதனால்,இவர்களுக்குள் முன்பே ஏதோ தொடர்பு இருக்கின்றது ,அதனால்தான் சித்ரா மீது இவ்வளவு தீவிரமாக இருக்கின்றார் என்று புரிகின்றது அது என்னவென்று நீங்கள்தான் சொல்லணும் mam ,பத்மாவுக்கு நிலா தம்பி பெண்டாட்டியாய் வந்தால் எப்படியிருக்கும்,அதுதான் நடக்கப்போகின்றது என்று தெரியும்,அப்படி இருந்தால் வீட்டில் நாளெல்லாம் தீபாவளி மாதிரித்தானா,பட்டாசு சத்தம் கேட்டுக்கிட்டேதான் இருக்குமா.

நன்றி
 

Aparna

Author
Author
#36
Nice ud mam. Inum nalu arai serthu vitrukanum siva ku.. avalukaga hurt panikuvanam, ava paesalana verumaiya feel panuvanam.. but ava love puriyathamam?. Sokka soneenga emotional blackmail pathi.. evalo true words adu.. vaisi romba pavam.. evan en ava feelings oda vilayadaran...Ava tan odungi porala..Bad boy sivu.. ava kai pathi kooda kavala padama kottika poitan ?

Brownie??? ne adanga mata...Sema calculative fellow, simi route laye poi avala madakuriye.. but un mind voice over tan mathaji pithaji inum ten months tan ji nu ??..

Unga kelvi kana vidai according to me..
இட்ஸ் ஓகே.” மறுத்தவள் வாயை நேப்கினில் துடைத்தவாறே நாற்காலியை இன்னும் உள்ளே நகர்த்தி அமர்ந்தாள்.
May be ava brownie ya nokki / arugil pora towards his life enbatharkana symbolic representation ah ??...
Nice mam... Seekrama venum next ud with more brownieeeeee
 
Last edited:
#38
Super epi sis siva ne ivlo panum bode theriudu nila va love panranu ada solita dan ena pavam ava nee kaiya sutukitu avalaum sethu soodu veichika veikra seeikram solu un love a ??
Simi ma ne ena senjalum prakash una vidave matan so unaku vera vaziye ila polaye enda side ponalum lock panran una pavam nee ??
Erkanave simi potu irukradu romba kutti skirt idula full kattu kooda cake vera so tight dress inum tight aitu irukum la ada prakash paka koodadu nu chair inum close a potu irupa namma simiiiiiiii ???
 
#39
டார்லி சூப்பர் ஓ சூப்பர்

சிவா உங்க அக்காவுக்கு தீபா மேல ரொம்ப பாசம் .... உனக்கு உங்க அக்கா மேல பாசம் ....அதுக்கு சித்ராவை கல்யாணம் பண்ணின தீபாவும் சிவாவும் பத்மா அக்கா விட்டு போக மாட்டாங்க அப்படினு பத்மா அக்கா பிளான் ..... சோ நீ சித்ராவை லவ் பண்ண ட்ரை பண்ணுற ..... ஆனா என்ன பண்ண உன் மனசுக்கு நிலா வை தான் புடிக்கிது ....... குழம்பி கை சுட்டு நிக்கிற ......

கபூரு கபூரு ..... என்ன தான் உன் பிளான் நீ ஏன் சிமி இவ்வுளவு லவ் பண்ணுற ரீசன் சொல்லிட்டு பண்ண நாங்களும் ஹெல்ப் பண்ணுவோம் இல்ல ....


டார்லி உங்க கேள்விக்கு என்னோட பதில்

சித்ரா சாப்பிட டேபிள் கபோர்ட்டபிளே இல்லையா மா பசில தெரியல இப்ப வசதியா உக்காந்து சாப்பிட தான் chair நகத்தி போட்டியா ............
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top