Uyir vidum varai unnoduthaan -- epi 9

#12
“எங்க ஊருல பெரியவங்கள மரியாதையா ஜீஜூ (மாமா-அக்கா கணவர்) அப்டினு கூப்பிடுவாங்க. நீயும் அப்படி கூப்பிடு.”
nicea jejunu koopita vachachu:love::love::love::love::love:
போனையே சந்தோஷமாகப் பார்த்து, ஐ லவ் யூ டூ பேபி என்ற முணுமுணுப்புடன் திரும்பியவன் திகைத்து நின்றான்.

அங்கே அவன் பின்னால் மணி நின்றிருந்தான்.
mani ketutana:unsure::unsure::unsure::unsure:maniyoda reaction ennavo:unsure::unsure::unsure::unsure:nick name brownie endru kandupidichacha:p:psema ud sis:love::love::love::love::love:
 

Vijayasanthi

Well-known member
#13
வாவ் வாவ்...சூப்பர் சிஸ்...கவிலயா அழகான பெயர்....மணியிடம் காதல் புரோபசல் சூப்பர்...வச்சிங்க பாரு ஒரு கேள்வி அதுக்கு 3 பதில்.. டேய் கப்பூரு உன் செல்ல சிமி மணினு நினைச்சு ஐ லவ் யூ சொல்லி உம்மாவும் கொடுத்துடடா....நீ ரொம்ப லக்கி தான்...லக் இருந்து என்ன பன்ன இப்படி மணிக்கிட்ட மாட்டிட்டியே....
இந்த ராஜா, ராணிய பிடிக்கறதுக்கு முதல் தடையான மந்திரிய(மணி) சாய்ச்சுட்டேன். இன்னும் இருக்கறது ஒரு அடங்கா குதிரை(நிலா), தேஞ்சு போன கோட்டை(சிவா), அப்புறம் இத்துப் போன சிப்பாய்(பத்மா).
எல்லாருக்கும் ஒரு அடைமொழி வச்சிட்ட....ஆனா தீபாவுக்கு வைக்கலயா????
அரே மேரி பியாரி மோட்டியா???சிம்க்கு மட்டும் தெரியனும் உன்னை ஆஞ்சிடுவா...சூப்பர் எப்பி சிஸ்....வாழ்துக்கள்...
 
#15
மலையேற மச்சான்
தயவு வேணும்தான்
அதுக்கு-ன்னு,
மாசிலாமணிக்கு ப்ரீயா
அட்வைஸ் பண்ணி,
சின்னப் பையனை,
இப்படி சாய்ச்சுப்புட்டியே,
கப்பூரு டியர்,
சாய்ச்சுப்புட்டியே?
 
Last edited:
#16
மணிக்கு வந்த போனை,
நீ அட்டெண்ட் பண்ணி,
நிறைய உம்மா ப்ரீயா
வாங்கின, சரி
ஆனால், மச்சினன்-கிட்ட,
இப்போ, செம மாத்து
வாங்கப் போறையே,
கப்பூரு டியர்?
இல்லையில்லை,
சிமியோட பிரௌனி டியர்?
 

Sindu_rr

Well-known member
#18
இந்த ராஜா, ராணிய பிடிக்கறதுக்கு முதல் தடையான மந்திரிய(மணி) சாய்ச்சுட்டேன். இன்னும் இருக்கறது ஒரு அடங்கா குதிரை(நிலா), தேஞ்சு போன கோட்டை(சிவா), அப்புறம் இத்துப் போன சிப்பாய்(பத்மா). கண்டிப்பா ராணிய பிடிச்சு கொடிய நாட்டுவேன்’ சபதம் எடுத்தான். ராணிக்கு ஏற்கனவே பெரிய செக் வைத்திருந்தான். அது வெடிக்கும் போது ஜான்சி ராணி, அவன் இதய ராணியாக கண்டிப்பாக மாறுவாள். மாறுவாளா? மும்பை பப்பு சென்னையில் வேகுமா?
super ma:love::love::love:

இத்துப் போன சிப்பாய்(பத்மா). (indha peyar Nilavikku romba pidikkum););)

ha ha ha

maniyai ஜீஜூ ஜீஜூ koopida vaichuttann.....:whistle::whistle:

அவளுக்குத் தான் சிக்கலான கணக்குகள் எல்லாம் தெரிகிறதே, தன்னிடம் ஏன் பாடம் கேட்கிறாள் என மணிக்கு இது வரை புரிந்ததில்லை. சித்ராவின் தம்பி, வேறு எப்படி இருப்பான்!:unsure::unsure::unsure:(Mani nee romba sharpnu ninaichchaen. )

Very nice epi Vanisha
your sense of humour is so nice
:love::love::love::love:
love your mind voice and dialogues....
 
#19
இந்த ராஜா, ராணிய பிடிக்கறதுக்கு முதல் தடையான மந்திரிய(மணி) சாய்ச்சுட்டேன். இன்னும் இருக்கறது ஒரு அடங்கா குதிரை(நிலா), தேஞ்சு போன கோட்டை(சிவா), அப்புறம் இத்துப் போன சிப்பாய்(பத்மா). கண்டிப்பா ராணிய பிடிச்சு

Darli yenga irunthu thaan patta perlom pidikariyo.. Sema epi.. Asusual kalakkal da
 

Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top