You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.


Uyir vidum varai unnoduthaan -- epi 9

Nithyarvr

Well-known member
#32
Semmaya iruku sis update

Kapooruuuu un Katla malai than poo....

Sila pala muthangalll, konjalsss, unna pathi Chitra enna nenaikira,,un patta peyair, Chitra job LA ulla kasta nastangal , bonus a love u:love: vera machanku vanda phone a attended panni vangi kitta

Mani a samalika va unnala mudiathu....

Waiting o waiting for the next move
 
#33
பிரகாஷ் சித்ராவை அடைய போடும் திட்டம் செம! கவி பாப்பா லவ்வை சொல்லி ஜாய்ஸ் கொடுப்பது நல்லாதான் இருக்கு, அதற்க்கு மணி எடுக்கும் முடிவு அருமை.
 

Sindu_rr

Well-known member
#34
மணிதான் , ப்ரௌனி அட்வைஸில் மணிப்பயல மாறிட்டானே....
யாரும் நம்ம சித்து பேபிக்கு இணையாக முடியாது......:love::love:
ஹா.......ஹா......“அபி தேக்கோ சூபிஸ்தானு....”.....
இதற்கு என்ன அர்த்தம்.....சித்து....? :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
......“அபி தேக்கோ சூபிஸ்தானு....”..... >>இப்ப பாரு காட்டுறேன் என்று நினைக்கிறேன்
not sure Ranima
Va Nisha pls clarify
 
Last edited:
#35
Hi mam

நாளுக்கு நாள் நாவல் சுவாரசியம் கூடிக்கொண்டே போகின்றது,மணி பிரகாஷ் பற்றி தெரியாமல் வீடுவரை அழைத்து வந்தாயிற்றுது ,நடப்பவைகளை பிரகாஷ் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றார்,மணியை காக்கா பிடித்தாலும் மணிக்கு மணியின் நிலை பற்றி எடுத்துக்கூறி அழகாக அறிவுரை கூறுகின்றார்,சித்ரா வீட்டில் ஏன் பெரியவர்களின் படம் ஏதும் இல்லை,ஐயோ பிரகாஷிற்கு சித்ரா வைத்த பட்டப்பெயர் தெரிந்துவிட்டது இனிமேல் இதை வைத்து சித்ராவை ஓட்டுவாரென்று நினைக்கிறேன்,பிரகாஷ் ஏதோ பெரிய திட்டம் போடுகின்றார் ஆனால் அத்திட்டம் சித்ராவை வருத்தாத மாதிரி இருக்கட்டும்,பாவம் ஒருபெண் எவ்வளவு துன்பத்தைதான் தாங்கமுடியும்.

நன்றி
 
#40
டார்லி சூப்பர் எபி.... கபூர் ஒரு லவ் க்கு அட்வைஸ் பண்ணி உன்னோட லவ் யை கரெக்ட் பண்ண பாத்து இருக்க..... பட் பினிஷிங் ல மாட்டிக்கிடீயே......

சிமி போனில் மணி அப்படினு பிரௌனி க்கு வாரி வாரி வழங்கி இருக்குற உன்னோட லூசு தனத்தை என்ன சொல்ல.....
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top