Uyir vidum varai unnoduthaan -- Epilogue

vanisha

SM Exclusive
Author
SM Exclusive Author
kavi mani kkk
inthrakumar ku jodi deepi ya? deepa va?
avangalum sskn la iruka porangala?
Riya dear,

Deepa deepi ipothaiku varala..

Sskn le vere aal varuvanga ???
 

Sindu_rr

Well-known member
ரொம்ப அழுத்தமான கதையை
இவ்வ்ளோ சிரிப்பை குடுக்க உங்களால் மட்டுமே முடியும்

Enjoyed each and every epi
You have nice humor sense
All the best for Thedal
Wish you good luck
 
Hello Vanisha... முதல் முறையாக உங்கள் உயிர் விடும் வரை உன்னோடுதான் novel படித்தேன். superb எவ்வளவு ஒரு அழுத்தமான கருவை மிகவும் லாவகமாக கையாண்டிருக்கிறீர்கள்.. உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை என தான் சொல்வேன். நான் அவ்வளவு ஈஸியா எல்லா writers உடைய novels ம் படிச்சிட மாட்டேன் முதல் எபிசொட் லையே என்னை மிகவும் கவர்ந்து விட்டீர்கள். சொன்னா நம்புறீங்களோ இல்லையோ past 2 days ல இந்த நாவல் 3 முறை படிச்சேன்.. kapoor and சிமி மனசை விட்டு போகவே மாட்டேங்கறாங்க.. உங்க மற்ற novels எட்டி நில்லு எச்சரிக்கிறேன் and உயிர் வாங்கும் ரோஜாவே எங்கு கிடைக்கும்? links எங்கு கிடைக்கும் இல்ல books எங்க கிடைக்கும்னு சொன்னா வாங்கிடுவேன். இந்த ஒரு novel லேயே நான் உங்க writing கு addict ஆகிட்டேன். உங்க நாவல் பத்தி ஒரு தோழி இதே site ல் வேறு ஒரு நாவல் கமெண்ட் thread ல சொல்லி இருந்தாங்க அதனால் தான் படிக்க start பண்ணேன் thanks to that தோழி. அவங்க சொல்லலான இப்படி ஒரு அருமையான நாவல் miss பண்ணிருப்பேன். iam a big fan of sashi murali and now became a fan of you. உங்கள் எழுத்து பணி மென்மேலும் தொடர எனது வாழ்த்துக்கள். உங்க அடுத்த novel சில்லல்லவா சில்லல்லவா காதல் நயாகரா க்காக ஆவலுடன் waiting. in the meantime உங்க மற்ற இரண்டு novels எங்கு கிடைக்கும்னு சொல்லுங்க plsssss...
 
அருமையான கதை அழகான பெயர்கள் நகைச்சுவை பாசம் காதல் கலந்து புதுமையாக மருத்துவ விவரங்களும் கொண்ட இந்த கதை இனிமை
 
Hi vanisha akka...nice story... humor&love& sentiment nu super kalakal epi...simi china vayasula kastapadathkuga andaveanea browniya koduthurkn..all characters super..I addicted to ur way writing sisy... ongoing story padichutu comment podurn sisy...:love:
 
Hi vanisha.. came to know about your novel accidentally and started reading just like that, but your novel was extraordinary and you have got an excellent humour sense and very good timing.. i was laughing loud till i got tears in my eyes.. then out of curiosity i searched ur other novels and found எட்டி நில் எச்சரிக்கறேன் in marina books website .. is there any other novels written by u dear?? Where to get??
 

Keerthi Elango

Well-known member
Really superb story sis...mukiama names lam sema...rovan aara browny simi nila sivu mani badhu balan theepa kutty theepu kutty....elarume sema sema....i really loved it... ungaloda story la antha pregnancy pathi neenga ovoru epi layum kudutha vishayangal arumai....sis...keep rockinggg dr...
 
varey vow enna oru story sister,
evlo jollya irunthucho antha alavukku rombavum feel pannavum vaichitinga. thank u very much for your wonderful story and Narration. Really very very happy to read the stories. intha storya padichavanga ellorum Toothpaste add ku freeya acting pannina mathri than read pannirupanga Even me also sister Because my colleagues looks are like that in our office.
Ipdiye nalla jollya ezhunga sister and Theme of story also very impressed n touching heart. Romba ethirpakirom niraiya ezhunga. vazhthukkal sister.
 

Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top