You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.


Uyir vidum varai unnoduthaan -- Epilogue

கதை ரொம்ப நல்லா இருந்தது(y) .அதன்கூடவே குழந்தையின்மைக்கான காரணங்கள் ,தீர்வுகள் என அனைத்தும் அருமையாக இருந்தது(y) நிச்சயம் இது நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் :).நல்லா ரசித்து ,சிரித்து படித்தேன் . I LOVE THIS STORY VERYMUCH .:)
 
Last edited:
வணக்கம் நட்புக்களே,

இன்றைக்கு இந்த கதையின் நிறைவு பகுதி. கதை முடிஞ்சதுன்னு நினைக்கறப்ப மனசு கணமா இருக்கு. நான் ரசிச்சு ரசிச்சு செதுக்கிய கதை இது. உங்களுக்கு பிடிச்சிருக்கும்னு நம்புறேன்.

தாய்மை

இது தான் என்னோட கதை கரு. இந்த கதையில சொல்ல பட்ட கேரெக்டர் எல்லாருக்கும் அந்த தாய்மை உணர்வு இருக்கு. அது எப்படி எப்படி மாறுபடுதுன்னு என் அறிவுக்கு எட்டிய வரை சொல்லியிருக்கேன். அதோட சேர்த்து தாய்மை அடையறதுல உள்ள பிரச்சனைகளை மட்டும் அலசாம அதோட சொலுஷனும் தந்திருக்கேன். இந்த கதையால ஒருத்தர் பயன் அடைஞ்சிருந்தாலும் எனக்கு பரம சந்தோஷம்.

இந்தக் கதையால எனக்கு நிறைய தோழிகள், தங்கைகள், சகோதரிகள் கிடைச்சிருக்கீங்க. ஃபீல் சோ ப்ளெஸ்ட். ஐ லவ் யூ ஆல்......ஜென்சி இந்தி டீச்சர்--ஸ்பெஷல் தேங்க்ஸ்.

கடைசியா என் மனச பாதிச்ச இந்த பாட்டையும் சேர் பண்ணிக்கிறேன்.




அன்பு முத்தங்கள் மை டியரிஸ் :love::love::love::love:
Dr sis, i love uuuuu sooo muchhh. Sis pirchu otharitnga, kalakitenga, vera level, adiiiii thulll, semaaa pongaaa athum meditation ah pathi sonathu girls ku rmbaaaaa usefull mukiyama therinjuka vendya visayam karu vai vache kadha sema அருமை, அட்டகாசம் ?????????????????????????????????????????????????????
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top