• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Va (lentine) Nisha பாப்பா பொறந்த டே ப்பா....????

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
Va (lentine) Nisha பாப்பா பொறந்த டே ப்பா....????

காதலர் தினத்தை கொண்டாடி களித்தபின் (February 15) உன்னுடைய ஜனனம்....

உன் கைவண்ணத்தில் ஜனித்த காதலர் அரிச்சுவடிகள் அத்தனையும் எங்களுக்கு மனனம்....

பின்னே உன் எழுத்தில் உள்ள காதலை படித்த பின் நடந்ததோ இங்கே கட்சி தாவல்....

உன் எழுத்தை விட்டுவிட்டு உன் மேல் மலர்ந்தது எங்கள் காதல்....

என் எழுத்து சுவை இழந்த தா....? என ஊடல் கொண்டு காட்டாதே மோதல்.....

நீ எதை எழுதினாலும் அது அறுசுவை என்பதே எங்கள் சாடல்....

அதனாலேயே உன் எழுத்தை விட்டு உன்னை மட்டுமே நாங்கள் தேடல்.....

"எட்டி நில்லு எச்சரிக்கிறேன்" தான் நான் ஆன்லைனில் படிதத முதல் நாவல்....

மலேசியா தமிழ் பெண், சீன நாட்டு டான் பையன், தமிழ்நாட்டு தங்க மகன் nnu உன் கன்னா பின்னா கதாபாத்திர அட்டிராசிட்டி யை ஆரம்பித்து விட்டாய் முதல் கதையிலேயே....

ரசிதது, காதலித்து, சிரித்து, என முதல் நாவலிலேயே ஒரு முழு நீள திரைப்படம் எழுத்தாய்....

மீண்டும் உன் பெயர் கொண்டு "தேடி உயிர் வாங்கும் ரோசாவே...." நிஜமாகவே என் உயிரை வாங்கி விட்டாய் மாஸ் ஸாகவே.....

மலரினும மெல்லிய மலர் வேந்தனை, முள்ளிருக்கும் ரோசா வுக்க்கு வாக்க பட வைத்து , வலுவான ஹீரோ, வலுவில்லா ஹீரோயின் என்ற கதை இலக்கணத்தை ye உடைத்து விட்டாய் அசால்ட்டாக...

படித்த பின் தான் தெரிந்தது இவை உன் எழுத்தை திருடி வெளியிட்ட படைப்பு என்று...

வருததமில்லை...., நான் உன்னை அங்குதான் அறிந்தேன், திருட்டு மாங்காய் இனித்தது எனக்கு....

உன்னை தேடி வந்த போதுதான் SM site அறிமுகம்.... நான் தேடிய என் கள்ள காதலி ,"உயிர் விடும் வரை உன்னொடுதான் " என்று கிடைத்தாள் தேடல் போட்டியில்...

முத்த வியலில் முனைவர் பட்டம் பெற்ற Dr. பிரவுனி kkum , சித்ரா பௌர்ணமி க்கும் காதல்..... அடடா ....

இனி உயிர் விடும் வரை உன் எழுத்தோடு தான்..., தொபுக்கடீர்ன்னு தலை குப்புற விழுந்து விட்டேன் உன் மீது மையல் கொண்டு....

அதான் சரணாகதி அடைந்து விட்டேனே.... விட்டாயா என்னை....,

"இள மனசை தூண்டிவிட்டு போ றவரே" என்று

லார்டு லபக்கு எட்வர்டு (bun) பன்னை காட்டி என் மனதை புண்ணாக்கி விட்டாய்....

போடா.... முடிந்து விட்டது அப்பாடா என்று மூச்சு வாங்கும் முன்..., சும்மா இருக்கிறாயா....."உரசாதே உசுரை த் தான்...!" இந்த முறை எங்கள் உயிரோடு உன் விளையாட்டு...

மீண்டும் தாறு மாறு தக்காளி சோறாக உன் கதாபாத்திர தேர்வு....மூஞ்சில வெட்டு போட்ட மாமாவுக்கும் , மெட்டி போட்டாலே கழண்டு விழும் குட்டி உடம்புகாரிக்கும் காதல், என்னடா இது combination சக்கரை பொங்கல் லுக்கு வடகறி போல..... ஆனா ஒர்க் அவுட் ஆனது... என் மனம் பித்து பிடித்து போனது...

உசுரை உன்கிட்ட அடமானம் வச்சிட்டு பிசுறா திரின்ஞ்சா.....கைய கால வச்சுகிட்டு சும்மா வாடா இருக்க நீ...?, இடையில் "கீச்ச் கீச்சென்றது கிட்ட வாவென்றது"...
இந்தோ- சைனீஸ் காதல் கவிதை..... குய்யா முய்யா சைனா காரி மெய் லீக்கும் , கருப்பு காக்கா, கேரக்டர் சோக்கா ஜம்புலிங்கம் பயலுக்கும் காதல்
..

அதான் உன்கிட்ட சரண்டர் ஆகிட் டோம் nnu தெரியுது இல்ல, அப்புறம் என்ன கெட்ட பழக்கம் ராஸ்கல் , தெளிய வச்சி தெளிய வச்சி அடிக்கிறது...

இருந்தாலுமm போடா உன் மேல் காதல் அதிகமாகி கொண்டே போகிறது எனக்கு...

அதான் காதலர் தினத்துலயே propose செய்து விட்டேன்... இத்துனை காதல் வேண்டாமடா உன் எழுத்தில் ,பித்தம் கொண்டு உன் கதைக்கு end card போட்ட பின்னும் , இன்னும் இருக்குதா என்று தேடி கொண்டிருக்கிறேன்...

சரி , வந்தது வாழ்த்து சொல்ல..,
அதை விட்டுட்டு என் மனசு உன் மேல் உள்ள காதலை சொல்ல...,
உனக்கு வெறி வரும் என்னைக் கொல்ல....,
என்ன பண்றது உன் எழுத்து என்னை ஆட்கொண்டது மெல்ல மெல்ல...
உன்னை படிக்க ஆரம்பித்த பின் நான் நானாக இல்லை என்ன சொல்ல....
இன்னும் நூறாண்டு வாழ வேண்டும் நீயும் உன் எழுத்தும் அட்சய பாத்திரம் மாய் அள்ள அள்ள
... @vanisha
 
Last edited:

Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
Wow super kaa...
Happy birthday Nisha akka??????
நீங்க பிறந்தநாள் பிப்பிரவரி பதினஞ்சு...
கிளாஸ்ல நான் கடைசி பெஞ்சு...
உங்களுக்கு வாழ்த்துபாடுது இந்த பிஞ்சு...
இதபார்த்துட்டு யாரும் அழாதீங்க கரைஞ்சு....
எனக்கு ப்ளான் செய்யாதீங்க ரிவெஞ்சு...
???
 
Aarthi

முதலமைச்சர்
Joined
Dec 4, 2018
Messages
11,352
Reaction score
28,967
Location
Tamizhnadu
Advance pirandha naal vazhthukkal NISHA akka...
Umakka nenga sona madhiri than ETI NIL ECHARIKREN...start panen nan end card illama polite irukku....?????....vanishaka Voda SIRIPPU NADAI ezhuthu...elloraiyum kati izukudhu..that is d secret of VANISHA akka..☺☺☺☺☺??
Vanishaka eppavum unga story padikumbodhu sirika vaipinga...nenga eppavum happiya sriruchute irukanum..??
@vanisha
rofl.gif
 
Last edited:

Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
Va (lentine) Nisha பாப்பா பொறந்த டே ப்பா....????

காதலர் தினத்தை கொண்டாடி களித்தபின் (February 15) உன்னுடைய ஜனனம்....

உன் கைவண்ணத்தில் ஜனித்த காதலர் அரிச்சுவடிகள் அத்தனையும் எங்களுக்கு மனனம்....

பின்னே உன் எழுத்தில் உள்ள காதலை படித்த பின் நடந்ததோ இங்கே கட்சி தாவல்....

உன் எழுத்தை விட்டுவிட்டு உன் மேல் மலர்ந்தது எங்கள் காதல்....

என் எழுத்து சுவை இழந்த தா....? என ஊடல் கொண்டு காட்டாதே மோதல்.....

நீ எதை எழுதினாலும் அது அறுசுவை என்பதே எங்கள் சாடல்....

அதனாலேயே உன் எழுத்தை விட்டு உன்னை மட்டுமே நாங்கள் தேடல்.....

"எட்டி நில்லு எச்சரிக்கிறேன்" தான் நான் ஆன்லைனில் படிதத முதல் நாவல்....

மலேசியா தமிழ் பெண், சீன நாட்டு டான் பையன், தமிழ்நாட்டு தங்க மகன் nnu உன் கன்னா பின்னா கதாபாத்திர அட்டிராசிட்டி யை ஆரம்பித்து விட்டாய் முதல் கதையிலேயே....

ரசிதது, காதலித்து, சிரித்து, என முதல் நாவலிலேயே ஒரு முழு நீள திரைப்படம் எழுத்தாய்....

மீண்டும் உன் பெயர் கொண்டு "தேடி உயிர் வாங்கும் ரோசாவே...." நிஜமாகவே என் உயிரை வாங்கி விட்டாய் மாஸ் ஸாகவே.....

மலரினும மெல்லிய மலர் வேந்தனை, முள்ளிருக்கும் ரோசா வுக்க்கு வாக்க பட வைத்து , வலுவான ஹீரோ, வலுவில்லா ஹீரோயின் என்ற கதை இலக்கணத்தை ye உடைத்து விட்டாய் அசால்ட்டாக...

படித்த பின் தான் தெரிந்தது இவை உன் எழுத்தை திருடி வெளியிட்ட படைப்பு என்று...

வருததமில்லை...., நான் உன்னை அங்குதான் அறிந்தேன், திருட்டு மாங்காய் இனித்தது எனக்கு....

உன்னை தேடி வந்த போதுதான் SM site அறிமுகம்.... நான் தேடிய என் கள்ள காதலி ,"உயிர் விடும் வரை உன்னொடுதான் " என்று கிடைத்தாள் தேடல் போட்டியில்...

முத்த வியலில் முனைவர் பட்டம் பெற்ற Dr. பிரவுனி kkum , சித்ரா பௌர்ணமி க்கும் காதல்..... அடடா ....

இனி உயிர் விடும் வரை உன் எழுத்தோடு தான்..., தொபுக்கடீர்ன்னு தலை குப்புற விழுந்து விட்டேன் உன் மீது மையல் கொண்டு....

அதான் சரணாகதி அடைந்து விட்டேனே.... விட்டாயா என்னை....,

"இள மனசை தூண்டிவிட்டு போ றவரே" என்று

லார்டு லபக்கு எட்வர்டு (bun) பன்னை காட்டி என் மனதை புண்ணாக்கி விட்டாய்....

போடா.... முடிந்து விட்டது அப்பாடா என்று மூச்சு வாங்கும் முன்..., சும்மா இருக்கிறாயா....."உரசாதே உசுரை த் தான்...!" இந்த முறை எங்கள் உயிரோடு உன் விளையாட்டு...

மீண்டும் தாறு மாறு தக்காளி சோறாக உன் கதாபாத்திர தேர்வு....மூஞ்சில வெட்டு போட்ட மாமாவுக்கும் , மெட்டி போட்டாலே கழண்டு விழும் குட்டி உடம்புகாரிக்கும் காதல், என்னடா இது combination சக்கரை பொங்கல் லுக்கு வடகறி போல..... ஆனா ஒர்க் அவுட் ஆனது... என் மனம் பித்து பிடித்து போனது...

உசுரை உன்கிட்ட அடமானம் வச்சிட்டு பிசுறா திரின்ஞ்சா.....கைய கால வச்சுகிட்டு சும்மா வாடா இருக்க நீ...?, இடையில் "கீச்ச் கீச்சென்றது கிட்ட வாவென்றது"...
இந்தோ- சைனீஸ் காதல் கவிதை..... குய்யா முய்யா சைனா காரி மெய் லீக்கும் , கருப்பு காக்கா, கேரக்டர் சோக்கா ஜம்புலிங்கம் பயலுக்கும் காதல்
..

அதான் உன்கிட்ட சரண்டர் ஆகிட் டோம் nnu தெரியுது இல்ல, அப்புறம் என்ன கெட்ட பழக்கம் ராஸ்கல் , தெளிய வச்சி தெளிய வச்சி அடிக்கிறது...

இருந்தாலுமm போடா உன் மேல் காதல் அதிகமாகி கொண்டே போகிறது எனக்கு...

அதான் காதலர் தினத்துலயே propose செய்து விட்டேன்... இத்துனை காதல் வேண்டாமடா உன் எழுத்தில் ,பித்தம் கொண்டு உன் கதைக்கு end card போட்ட பின்னும் , இன்னும் இருக்குதா என்று தேடி கொண்டிருக்கிறேன்...

சரி , வந்தது வாழ்த்து சொல்ல..,
அதை விட்டுட்டு என் மனசு உன் மேல் உள்ள காதலை சொல்ல...,
உனக்கு வெறி வரும் என்னைக் கொல்ல....,
என்ன பண்றது உன் எழுத்து என்னை ஆட்கொண்டது மெல்ல மெல்ல...
உன்னை படிக்க ஆரம்பித்த பின் நான் நானாக இல்லை என்ன சொல்ல....
இன்னும் நூறாண்டு வாழ வேண்டும் நீயும் உன் எழுத்தும் அட்சய பாத்திரம் மாய் அள்ள அள்ள
... @vanisha
Akka lovely kavithai....
Chronicles of VaNisha kaaa kuduthrukeenga.... ??????
 
Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் (அற்புதா) வனீஷா. எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top