• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

vaa... Aruge Vaa... Episode 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,307
Location
Earth
Dear Friends,

I have posted vaa... Aruge vaa... Episode 2.


வா... அருகே வா! - 2




Read and share your comments ... :):):):):):):):) :):):):):):):):):):):):):):)) :):):):):):):):):):):):):):)
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அடியம்மா இந்த செல்லம்மாவுக்கு இவ்வளவு வாய் ஆகாது
நீயும் ஒரு பெண்ணாக இருந்து
கொண்டு மற்றவர்களின்
செயல்களுக்கும் கதிரேசனின்
கவனக் குறைவுக்கும் நீ
பூங்கோதையை பழி போடலாமா,
செல்லம்மா?
திலக் விரும்புவது பூங்கோதையையா?
திலக்கிடம் இன்னுமா மற்ற வீரர்கள் வர்றாங்க?
திலக் பிழைத்து விடுவான்னுதான் தோணுது
இல்லையென்றால் உங்களுக்கு
உருட்டுக்கட்டைகள் பார்சேல்
அனுப்பி வைக்கப்படும்,
அகிலா டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top