• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience Vaa Aruge vaa - episode 6 Few lines

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,309
Location
Earth
"அத்தான்னா... ஊரு உலகத்தில் இவளுக்கு யாரையும் ஞாபகம் இருக்காது..."

சின்ன வயசிலிருந்து, நான் பார்க்கத்தேன் வளர்ந்தா. என்கிட்டே ஏன் இந்த வீராப்பு? ராட்சசி...

அவர் மீண்டும் நெஞ்சைத் தடவிக் கொண்டு இரும்ப, முத்தமா ஆச்சி தன் மகன் அருகே சென்றார்.

'ஊர் என்ன ஊர் ? இப்பொழுதே பூங்கோதை கழுத்தில் மாலையிட்டு, தன்னோடு அழைத்துச் செல்ல வேண்டும்.' என்ற எண்ணம் திலகிற்கு தோன்றியது.

நீ வந்தா விளங்காதுன்னு நான்தென் சொல்றேன்ல... போடி இங்க இருந்து..

'கல்யாணத்துக்கு அப்புறம் அவ சொன்னதெல்லாம் கேட்டு நடந்துக்கலாம்.' என்று யோசித்து முடிவு செய்து கொண்டான் திலக்.

"ஆச்சி..." என்று கதிரேசன் கதற... அங்கு ரத்தம் பீறிட்டுக் வழிந்தோடியது.
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
கதிரு கூட வளர்நதா போதாது அந்த பிள்ளைக்கு உன் மேல காதல் வரமாதிரி செய்து இருக்கனும் ??
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,489
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
என்ன இது புது பழக்கம். சும்மாவே நாங்கள் மண்டையை உடைத்துக் கொள்வோம். இதில் சில வரிகள் வேறவா. ஏன் அகிலா இந்தக் கொலைவெறி.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top