• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vaadi en thamizhachi - 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

How was the epi?

  • மிகநன்று

    Votes: 106 83.5%
  • நன்று

    Votes: 22 17.3%
  • முன்னேற்றம் தேவை

    Votes: 0 0.0%

  • Total voters
    127

Thadsa22

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
602
Reaction score
1,179
Location
Switzerland
Hi mam

பத்திரிகையும் காவல்துறையும் மோதல் இது பின்பு காதலில் முடியுமா.

நன்றி
 




Sowdharani

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,438
Reaction score
1,923
Location
Chennai
வாவ் மோனி செம சஸ்பென்ஸ் யா இருக்கு...... பட் அப்படி என்ன தான் அந்த நியூஸில் சொல்லி இருக்க தமிழ் வீர் பத்தி...... அதை சொல்லவே இல்லை....

வில்லிவாக்கம் accident.... என்னோட ஏரியா ..... நான் ரொம்ப ஹாப்பி எங்க ஏரியா பேர் வந்தவோடனே....ஹி ஹி....
என்ன அப்பா இந்த தமிழ் யோட அப்பா..... பொண்ணு மேலே அக்கரையே இல்ல அவரோட பிரோப்ளேம் தான் பெருசா இருக்கு
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
மறுபடியும் சஸ்பெண்சா முடிச்சிருக்க மோனிஷா
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,092
Reaction score
3,130
Location
Salem
வீர் ஆன்டி ஹீரோ ஆஹ்....
இப்படிலாம் பேசறாரு....

ஆனா அவர் கோபம் நியாயம் தான்.... 😔

தமிழ் நல்லா விசாரிக்கமா தப்பு பண்ணிடீங்களே.....

அவங்க அப்பா ரொம்ப சுயநல்வாதி ஆஹ் இருக்காரு....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top