• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vaadi en thamizhachi (spl episode)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
புதிய கதை எப்போது வரும்
ஆவலோடு எதிர்பார்க்கிறேன்
நாளை அல்லது நாளை மறுநாள்
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
Super super super ud, very nice story, Tamil ooda sirappu, perumai, paarambariyam pondravatrai romba azhagaka solli irukeenga:love::love::love::love: Mass story(y)(y)(y)


Nice thought, and superrrr information:love::love::love:
Thank u so much nishradha
Your words are very encouragive and supportive
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
Very nice story moni sis...
Excellent topic....tamizh ini mella sagum nu sollum pothe manasu valikuthu...tamizh yezhuthalargal kooda avanga pasangala french padika vaikaranga... Yarume vithi vilakilla pola...manasu varuthama iruku....yen paiyanukku muthal mozhi thai mozhi thamizh a than irukanum nu than virumbaren....tamizh vazhi la padikavaika yen azhasaikku support kidaikuma theriyala...
nama chinna pasangala irunthappa vasikka niraiya vazhi ippo, andoird phone internet pasangala vera ulagathuku kondu poiduthu...
Parents kitta than iruku adutha thalaimurai tamizh unarva tharathu...
Yethanai mozhi la pulamai irunthalum thai mozhi ku nigar yethum illannu puriyavaikanum unarva nama than uruvakkanum....
thanks for the wonderful story moni....
Thank u for ur beautiful comments and thoughts u shared also true facts, all must get that feeling
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
Monisha டியர்
நன்றி பானு டியர்
ஆரம்பத்திலிருந்து நீங்கள் இந்த கதையில் என்னோடு பெரும் துணையாய் வந்து பயணம் செய்து கருத்தையும் ஆழகாக பகிர்ந்து கொண்டீர்கள். ரொம்பவும் நன்றி
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
சூப்பர் சிஸ்...கதை ஆரம்பத்தில் இருந்து முடிவு வரையிலுமே அடுத்து என்ன அடுத்து என்ன அப்படின்ற கேள்விதான்...ஆரம்பத்தில் இருந்த உறசாகம்,எதிர்பார்ப்பு கடைசிவரை இருந்துச்சு...கதை கற்பனை யாக இருந்தாலும் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஆழமானது மற்றும் அழுத்தமானது...இன்றைய தமிழர்கள் மறந்ததை உங்கள் கற்பனையின் மூலம் தூண்டுகிறீர்கள்...கடைசிவரை வீர் மற்றும் தமிழச்சி அவங்கவங்க குணநலன மாத்தாம அழகான வஆழ்க்கை வாழுறாங்க....ஆதி விஷ்வா ஜோடி சூப்பர்...கடலில் சிலை மீட்டெடுப்பதை படிக்கும் போதே மெய் சிலிர்க்குது...அருமையான மற்றும் சுபமான முடிவு....கதையை விட நீங்க குடுத்த முடிவுரை ஒவ்வொரு தமிழனுக்கும் நெத்தியடி...சூப்பர் சிஸ்...தேடலில் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்....
நன்றி விஜயா. உங்க கருத்தை படித்து முடிக்கும் போதே எனக்கு ரொம்ப பூரிப்பாகவும் சந்தோஷமாகவும் இருக்கு.

கதை தொடக்கத்திலிருந்தே உங்கள் கருத்து எனக்கு ரொம்பவும் ஊக்கம். அதற்கும் நன்றிகள்.விஜயா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top