Vanjam Vaithu Kol(Ve)lvenada..!! Epi - 1

#25
அட்டகாசமா வந்துட்டான் விஷ்ணு காரிகை சன் ஆஃப் காரிகை..
எக்கச்சக்கமான சஸ்பென்ஸ்ஸோட தொடங்கி இருக்கிற சாந்தினி கதையை..
என்னோட main doubt விஷ்ணு வும் தேவேந்திரன் னும் ஒரே ஆளா இல்லை வேறு வேறா...
இப்படி நிறைய சந்தேகம் இருக்கிறது சாந்தினி எனக்கு..
என் சந்தேகம் உன்னை குழப்பி விட்டு விடக்கூடாது என்பதால் சந்தேகங்களை தற்சமயம் ஒத்திவைத்து அடுத்த பதிவிற் காக காத்திருக்கிறேன் சாந்தினி ...
 

Latest updates

Latest Episodes

Top