• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vannam konda vennilave 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
வாவ், இந்த அழகான
நாவல், எங்க ஊருலயிருந்து
ஆரம்பிக்குதா, ஜைனப் டியர்?
சூப்பர், சூப்பர்ப்பா
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
கலவன் பாடசாலை-ன்னா
கண்டிப்பாக, கண்டிப்பு
இருந்தேயாக வேண்டும்-ப்பா,
ஜைனப் டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பசங்களை நாம் மேய்த்தே
ஆக வேண்டும்-ப்பா
இல்லாவிட்டால் அவங்க
நம்மளை ஏய்ச்சுப்புட்டு
போயிடுவாங்க, ஜைனப் டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
வாவ், தமிழ்ச்செல்வன்
இளமாறன் and குந்தவி
மூவர் நட்புக் கூட்டணியா?
சூப்பரோ சூப்பர் பா
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சிதம்பரம் ஐயா, கொய்யா
ரொம்பவும் பணம், அந்தஸ்து
காசு-ன்னு பார்ப்பவரோ,
ஜைனப் டியர்?
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அடப்பாவமே?
இளமாறனின் தந்தை
தவறி விட்டாரா?
இளமாறன் பாவம்-ப்பா,
ஜைனப் டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அய்யா, சிதம்பரம் அய்யா
பாருங்கள் எங்கள் இளமாறனின்
தன்மானத்தை?
உங்கள் பணம் இருந்தால்
உங்க மட்டோடு
எங்களுக்கென்ன வந்தது?
எங்கள் மாறன் தன்மானத்
தமிழன்-ப்பா, ஜைனப் டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
எங்கள் மாறன் ஒன்றும்
உங்களின் பணத்திற்கு
வீங்கி அலையவில்லை,
சிதம்பரம் ஐயா, கொய்யா
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அது எப்படிப்பா, இந்த
பணக்காரர்கள் எல்லோரும்
இம்பூட்டு அறிவாளிங்களாக
இருக்காங்க, ஜைனப் டியர்?
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top