• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vannam konda vennilave 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பணம் பிடுங்குபவனையும்,
எங்கள் மாறனைப் போல
தன்மானச் சிங்கமாக
இருப்பவர்களையும்
இனம் பிரித்துப் பார்க்கத்
தெரியாமல், கூமுட்டைகளாக
இருந்து, எப்போப் பார்த்தாலும்
கெட்டவனையே நம்பிக்கிட்டு
நல்லவனை நம்பாமல்,
வீணாகப் போகிறார்கள்,
ஜைனப் டியர்?
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
குந்தவியின் அப்பா, ரொம்பவும்
ஸ்ட்ரிக்ட்டோ, ஜைனப் டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
கனகம்மா டீச்சர், என்னோட
பழனியம்மாள் டீச்சரை
நினைவுபடுத்தி விட்டார்கள்,
ஜைனப் டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மித்த டீச்சர்ஸை நான்
மறந்தாலும், பழனியம்மாள்
டீச்சரை மட்டும் என்னால்
மறக்கவே முடியாது=ப்பா
ரொம்பவே நல்ல டீச்சர்
ஆனால் கனகம்மா டீச்சர்
மாதிரி யாரையும் இவங்க
பழனியம்மாள் டீச்சர்
அடிக்கமாட்டாங்க=ப்பா,
ஜைனப் டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பழசும், புதுசும் கலந்து
நீங்கள் கொடுக்கும்
அப்டேட்ஸ் ரொம்பவே
நல்லாயிருக்கு,
ஜைனப் டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஓ, சுதாகரன், குந்தவியின்
மகனாப்பா, ஜைனப் டியர்?
சுதா அண்ணன் பி ஜி
முடிச்சுட்டாரோ?
இனி, என்ன பண்ணப்
போறாரோ, ஜைனப் டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அதாருங்கோ, குந்தவியின்
செல்லம்?
சுதரகரனின் முறைப்பெண்ணா,
ஜைனப் டியர்?
ஓ, மாமன் மவளா?
அதான், அம்மாக்கிட்ட சுதா
அண்ணன் ரொம்பவும்
முறைக்கிறாரோ,
ஜைனப் டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
கார்த்திக் பிரெண்டு, ஓகே
அதாருங்கோ, ரவீனா?
சுதாகரனையே பாத்துப்
பாத்து ஜொள்ளு வுடுது
இன்னா லவ்ஸ்ஸா-ப்பா,
ஜைனப் டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஹா... ஹா... ஹா............
இன்னாதான் மம்மியாண்ட
எகிறினாலும், நம்ம சுதா
அண்ணனோட மன்ஸு
பூராவும், அந்த ரவுசு
பண்ற மாமன் மவ
மேலதான் கீதா,
ஜைனப் டியர்?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top