என் ப்ரியத்திற்குரிய நண்பர்களே ?
அடுத்த நிலவோடு வந்திருக்கிறேன். எனக்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவிற்கும், அன்பிற்கும் மிகவும் நன்றி. கடந்த நிலவிற்கு நீங்கள் கொடுத்த லைக்கில் நான் கொஞ்சம் பரவசப் பட்டதென்னவோ உண்மைதான். இன்றைய நிலவிற்கும் உங்கள் லைக்ஸையும், கமென்ட்ஸையும் எதிர்பார்க்கிறேன்.
கதையைப் பற்றி உங்களுக்கு ஏதாவது அபிப்பிராயங்கள் இருக்கும் பட்சத்தில் தயவு செய்து Inbox இல் சொல்லுங்கள். ஒரு நண்பர் சுதாகரனுக்கும், உமாவிற்கும் இடையில் என்ன நடந்தது என்பதை சொல்லுங்கள் என்று கேட்டிருந்தார். அதன் பேரில் இன்று மலரும் நினைவுகள் சிலதும் சேர்ந்திருக்கிறது.?
என்றும் அன்புடன்,
zainab ??.
https://www.smtamilnovels.com/vkv-10/