இந்த story ல வர உமா சுதாகர் லவ் க்கு நிகரா....
தமிழ் - ஆரா pair
பிரபா - குந்தவி pair
மாறன் - விசாலி pair ஓட காதல்.... அந்த புரிதல்.... எல்லாம் ரொம்ப அழகா இருக்கு மேம்.....
டுடே எபி ல மாறன் ப்பா & விசாலி ம்மா பேசிகிட்டது அவ்ளோ அழகா இருக்கு.....
அந்த நடுத்தர வயது உடையவர்களின் காதல் நம்மளை ரசிக்க வைக்குது....