• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vannam konda vennilave 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
I like Tamil's approach to life..not getting too stressed with Abi's conversation..
What is wrong in Abi asking about Kundavi? That's the way Kundavi has been treated by her mother in law..even at this age , she doesn't have the freedom to do what she wants..
Sudha, instead of getting angry with Abi, please handle your grandma :)
??? ஆமாம், சுதா கொஞ்சம் பாட்டியை கவனித்தால் தேவலை.?
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
அருமை அருமை
எபிசோட் ச்சும்மா.. நச்
அபிக்கான தமிழின் பதில் அருமை
சுதாகர் ,அபியிடம் சென்று பேசுவது இன்னும் சூப்பர்.
சின்ன டவுட்..பென்சுக்கு எப்படி ஆடியின் பாட்டி பற்றி தெரியும்.
நிறுத்திடுங்க தம்பி,எல்லாத்தையும் நிறுத்திடுங்க அப்படின்றப்ப
முதல்ல அவங்கள நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன் டயலாக் ஞாபகம் வந்தது.
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
அருமை அருமை
எபிசோட் ச்சும்மா.. நச்
அபிக்கான தமிழின் பதில் அருமை
சுதாகர் ,அபியிடம் சென்று பேசுவது இன்னும் சூப்பர்.
சின்ன டவுட்..பென்சுக்கு எப்படி ஆடியின் பாட்டி பற்றி தெரியும்.
நிறுத்திடுங்க தம்பி,எல்லாத்தையும் நிறுத்திடுங்க அப்படின்றப்ப
முதல்ல அவங்கள நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன் டயலாக் ஞாபகம் வந்தது.
ஆடியைப் பற்றித் தெரியும் போது, ஆடியின் பாட்டியைப் பற்றி தெரிய வராதா என்ன?
தளபதி பட டயலாக் என்று நினைக்கிறேன்.??
 




Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
romba viruviruppana and arumaiyana ud .....
tamil abi kitta die factory pathi peachu arambichu mudinja vitham ethirpakkave illa...analum tamil sudharichu pathil koduthathu arumai.......same sudha vum umavoda ean thidirnu abhiya meet pannaum....but abhi sudha kitta ketta kelvi sarithan analum ean ivan ketkanum...enna karanam rombave kulappama arvama irukku abhi yaru......ean thidirnu uma visayathula ipdi involve aganum:unsure::unsure::unsure::unsure:......
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
romba viruviruppana and arumaiyana ud .....
tamil abi kitta die factory pathi peachu arambichu mudinja vitham ethirpakkave illa...analum tamil sudharichu pathil koduthathu arumai.......same sudha vum umavoda ean thidirnu abhiya meet pannaum....but abhi sudha kitta ketta kelvi sarithan analum ean ivan ketkanum...enna karanam rombave kulappama arvama irukku abhi yaru......ean thidirnu uma visayathula ipdi involve aganum:unsure::unsure::unsure::unsure:......
அடேங்கப்பா! ?
எத்தனை கேள்விகள் ப்ரியா???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top