• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vannam konda vennilave 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
மாறன் விசாலாட்சி இருவரின் காதலும் ????????????

காந்திமதி பாட்டிக்கு வயசாயிடுச்சு, ஒண்ணும் பெரிசா பண்ணமாட்டாங்கன்னு தானே நான் நினைச்சேன்... ஆனா இப்போ குந்தவி புலம்புறதைப் பார்த்தா எனக்கு பயமா இருக்கு...
Thank you da.
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
எனக்கு பிடிச்சுருக்கு.
அம்மா புடைவையல்லாம் மறக்கமுடியுமா?
பையன்களால் மட்டுமே உணரமுடியும்.
நிச்சயமாக பழனியப்பன்.
நன்றி ?
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
ஹாய் ஸீனா,
ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் நீங்க கையாளுகிற விதம் ரொம்ப அருமை.
சுதாவுக்கு தன் கைப்பொருளை தவற விட்டுவிடக்கூடாதுனு அவசரம்.
அதனால தன் கையே தனக்கு உதவி என்று கோதாவில் இறங்கிட்டான்.

சுதாகர்-உமா காதலில் இளமை வேகம் துள்ளி விளையாடும் அதே நேரத்தில் மாறன்-விசாலாட்சி காதலை பக்குவக்காதலாக நம் கண்முன்னே காட்சிபடுத்துவது ரொம்ப அருமை.
மொத்தத்தில் இன்றைய பதிவு மனதை கொள்ளை கொண்டு விட்ட நிலவு.
இளமையின் வேகத்தையும், நடுத்தர வயதின் நிதானத்தையும்
எழுத்தில் நீங்கள் புரிந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி. ?
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,504
Reaction score
29,240
Age
59
Location
Coimbatore
அடிக்கடி தொடர்பு கொள்ள வேண்டுமா சித்ரா??
முயற்சிக்கிறேன்.?
முயற்சி திருவினையாக்கும் சகோதரி குடும்பத்தினருக்கான நேரம் போக மீதமுள்ள நேரத்தில் எங்களை கவனித்தால் போதும்
 




karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
மாறன், விசாலி காதல் அழகான ஓவியம் போல உள்ளது. அருமை அழகி.

இந்த சுதாகரன் பன்றத பார்த்தால் சந்தேகமாக இருக்கிறதே???? அபிமன்யுவூம் அவ்வளவு கெட்டவனாக தெரியவில்லையே..... இல்லை எனக்குதான் குழப்பமாக இருக்கிறதா????
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
யாயும் ஞாயும் யார்ஆ கியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிவதும்?
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
மாறன் விசாலாட்சி காதல் இப்படிதான் இருக்கிறது
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
முயற்சி திருவினையாக்கும் சகோதரி குடும்பத்தினருக்கான நேரம் போக மீதமுள்ள நேரத்தில் எங்களை கவனித்தால் போதும்
கட்டாயம் டா.?
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
மாறன், விசாலி காதல் அழகான ஓவியம் போல உள்ளது. அருமை அழகி.

இந்த சுதாகரன் பன்றத பார்த்தால் சந்தேகமாக இருக்கிறதே???? அபிமன்யுவூம் அவ்வளவு கெட்டவனாக தெரியவில்லையே..... இல்லை எனக்குதான் குழப்பமாக இருக்கிறதா????
ஒரு குழப்பமும் வேண்டாம் பா.?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top