• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vannam konda vennilave 27 (final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Baladurga Elango

அமைச்சர்
Joined
May 7, 2018
Messages
1,666
Reaction score
2,833
Location
Chennai
Nice story. But epilogue kudukalam. Abhi nandhu collector avangalam missing la last update la
 




shiyamala sothy

இணை அமைச்சர்
Joined
May 4, 2018
Messages
990
Reaction score
2,953
Age
51
Location
canada
Hi zainab sis!
வெகு பிரமாதமான கதை. ஆண் பெண் நட்பாகப் பழகினால் சந்தேகத்துடன் பார்க்கின்ற காலகட்டத்தில குந்தவி, தமிழ், இளா நட்பு அருமை. இது எல்லாவற்றையும்விட சிறப்பான விசயம் இவர்களுக்கு அமைந்த வாழ்க்கைத்துணைகள் தான். ஆண்கள் கடைசி வரைக்கும் நட்பாக இருப்பார்கள். ஆனால் பெண்களுக்கு கல்லூரி காலத்திலேயே முடிந்து விடும். கல்யாணத்துக்குப் பிறகு தொடர்வது குறைவு. அதிலும் இருபால் நட்பு சான்ஸே இல்லை இந்த வகையில் குந்தவி அதிஸ்டகாரி. இளா, விசாலி நடுத்தர வயதுக் காதல் சூப்பர். மது சுதா காதலும் அருமை. காந்திமதி பாட்டியின் கொடுக்கு வாயை சுதாவின் அதிரடி கொஞ்சம் அடக்கிவிட்டது. மகேஸ் தான் சூப்பர். பாட்டிக்கு உடனுக்கு உடன் கவுண்டர் கொடுப்பது. உங்களது இரு கதையும் வெகு அருமை. இப்படியே அருமையாக எழுதி அடுத்தவருட தேடல் போட் டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள். நடுவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வெற்றி பெற இப்போதே தயாராகுங்கள். முதலாம் பரிசு ஸ்டில் வெயிட்டிங். நானும் போட்டிக் கதை வாசிக்க வெயிட்டிங். நன்றி.
1542472144934.png1542472192088.png1542472346434.png
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Hi zainab sis!
வெகு பிரமாதமான கதை. ஆண் பெண் நட்பாகப் பழகினால் சந்தேகத்துடன் பார்க்கின்ற காலகட்டத்தில குந்தவி, தமிழ், இளா நட்பு அருமை. இது எல்லாவற்றையும்விட சிறப்பான விசயம் இவர்களுக்கு அமைந்த வாழ்க்கைத்துணைகள் தான். ஆண்கள் கடைசி வரைக்கும் நட்பாக இருப்பார்கள். ஆனால் பெண்களுக்கு கல்லூரி காலத்திலேயே முடிந்து விடும். கல்யாணத்துக்குப் பிறகு தொடர்வது குறைவு. அதிலும் இருபால் நட்பு சான்ஸே இல்லை இந்த வகையில் குந்தவி அதிஸ்டகாரி. இளா, விசாலி நடுத்தர வயதுக் காதல் சூப்பர். மது சுதா காதலும் அருமை. காந்திமதி பாட்டியின் கொடுக்கு வாயை சுதாவின் அதிரடி கொஞ்சம் அடக்கிவிட்டது. மகேஸ் தான் சூப்பர். பாட்டிக்கு உடனுக்கு உடன் கவுண்டர் கொடுப்பது. உங்களது இரு கதையும் வெகு அருமை. இப்படியே அருமையாக எழுதி அடுத்தவருட தேடல் போட் டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள். நடுவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வெற்றி பெற இப்போதே தயாராகுங்கள். முதலாம் பரிசு ஸ்டில் வெயிட்டிங். நானும் போட்டிக் கதை வாசிக்க வெயிட்டிங். நன்றி.
View attachment 5189View attachment 5190View attachment 5191
மிகவும் நன்றி ஷியாமளா,
உங்கள் பெயரை நான் தவறாக உச்சரித்தால் மன்னிக்கவும்.
கதையை இவ்வளவு தூரம் நீங்கள் ரசித்துப் படித்தது மிகவும் மகிழ்ச்சி. ஆனால் தேடல் வரை போய் விட்டீர்களே!?
இருந்தாலும் உங்கள் ஆதரவிற்கு நன்றி. கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்.????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top