• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vannam konda vennilave 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,379
Reaction score
22,012
Location
Tamil Nadu
? ஆரம்பிச்சிட்டாங்கப்பா...?
ப்ளாக் ஆடி வந்தால் ஹீரோ வந்துட்டாரு என்று அர்த்தம்.....?
??தமிழைப் போல் உள்ளவர்களை பார்த்தாலே மகிழ்ச்சி வந்துவிடும்... ?? நிஜத்தில். ........?
 




Lalitha somasundaram

மண்டலாதிபதி
Joined
Apr 9, 2018
Messages
169
Reaction score
440
Location
London
உள்ள அவ்வளவு பிரியம் இருந்தும் எதுக்கு முகமூடி. நிஜமான பிரியம் அடுத்தவர் செய்யும் தவறுகளை மன்னிக்கும்.
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
தமிழ் ப்பா கல்யாணம் நின்னுருச்சு.... ஆனா அவர் அந்த பொண்ணு க்காக வும் யோசிக்கிறாரு....😔

சொன்னமாதிரி புடிக்கலான அப்போவே போகிருக்கலாம் லா.... 😡😔

ஆனாலும் சுதாகர் க்கு தைரியம் தான்....❤😍

நல்லாவே பேசறாரு.... பட் பாட்டி னு வந்தா இப்படி பேசுவாரா.... 🤔

உமா க்கு இன்ப அதிர்ச்சி ஆஹ்.... 😍

கதை அழகாக நகர்கிறது dear.... ❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top