• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vannam konda vennilave 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
அன்பர்களே,
அடுத்த பதிவோடு நான் வந்து விட்டேன். எனக்கு லைக், கமென்ட்ஸ் கொடுக்கும் அனைவருக்கும் மிகவும் நன்றி. கதை படிப்பவர்கள் சிரமம் பாராமல் என் முதல் கமென்டுக்கு ஒரு லைக் போடுங்கள். எத்தனை பேரை என் நிலவு கவர்ந்திருக்கிறது என்பதை அறிய ஆவலாக உள்ளேன்.
zainab ?

https://www.smtamilnovels.com/vkv-9/
?அழகி? ஆனா....????

விசாலாட்சி IAS இன்னும் தனி பறவையாக இருக்க காரணம் மாறனுக்கு ஜோடி சேர தானோ?

அபிமன்யூ பார்த்த நல்லவான தான் தெரியுறான் பேசும் விதத்தில் ஒரு கண்ணியம் தெரியுது தங்கை பற்றி பேசுறதால பாசக்கார அண்ணாவா தான் இருக்க ஆனா உமா போன பிறகு தலை கோதுவதை பார்த்த தம்பிரி உமா பொண்ணை பாத்து மயங்கி??

இந்த சுதா பயா சூடுதண்ணியாச்சே?? உம்ஸ் பாப்பு அபி கிட்ட பேசுறதா பாத்து இருந்த? பத்த வைக்காமாலே உள்ளே கொதிக்குமே?

சொன்னது சரியா போச்சு farewell party ku புடவை வேண்டாம் மா யாரும் அவளை ரசிக்க கூடாது possiveness ??அடங்கப்பா ??‍♀ கிழிஞ்சுது போ??‍♀
அபி வரவு..... இதுங்க ரெண்டு முட்டிக்குமா?
??‍♀
யோவ்? பிரபாகரா இன்னும் மா யா அந்த கிழவிக்கு பயபாடுவே அந்த கிழவிய எங்கியாச்சு உருட்டி தள்ளி விடுவியா இன்னும் அதுக்கு வெத்தலை பாக்கு வைச்சுகிட்டு?

Nice zainab ji???????
 
அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England

அம்மாடி!!! நீ செமையா கமெண்ட் பண்ணுற சரோ!
நான் ரொம்பவே ரசிச்சு படிச்சேன்.??
 
lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
Azhagi edhai vittaalum intha "Black Audi"ya vidrathaa illa pola..
Epi nice...
Ippothaan time kidachuthu.. mudinchaa next epiyum padichduven....
Aathare..... Keep rocking.....
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top