• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vannam Konda Vennilave - Review

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அழகான விமர்சனம். தெளிவாக அனைத்தையும் எடுத்து சொல்லிய பாங்கு உங்களை திட்டுவது சரியாகுமா . எதிர்ப்பு இல்லை என்றால் போராட்டம் இல்லை. போராடி பெறும் வெற்றி கனியின் சுவைக்கு ஈடு எதுவுமில்லை. அந்த விதத்தில் காந்திமதி பாத்திரம் முக்கியமான ஒன்று
நிஜமான உண்மையான வரிகள் சித்ராம்மா.. நன்றி சித்ராம்மா.. நானும் இந்த ஒருவாரமாக யாராவது ரிவ்யூ கொடுப்பாங்க என்று எதிர்பார்த்தேன்.. யாரும் கொடுக்கவே இல்ல.. அதுதான் நானே கொடுத்துவிட்டேன்...
 
sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஹாஹா:D:D
என்னோட நிலை உங்களுக்கு அவ்வளவு சிரிப்பாக இருக்கிறதா அக்கா... மீ பாவம் தெரியுமா உங்களுக்கு...:cry::cry:
 
sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Very nice amd crisp review sandhiya??...
Again story kulla travel pannittu vandhen..one of my favourite story???
Rasichu rasichu ella character ah yum unarnthen...semma sandhiya...good job ???
தேங்க்ஸ் ஹரிணி.. என்னோட பணி இப்படியே தொடரும்.. அடுத்து எந்த கதையோடு வருவேன் என்று எனக்கு தெரியல.. இருந்தாலும் வருவேன்.. எதையும் விட்டுவைக்கவே கூடாது இல்ல..
 
Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
என்னோட நிலை உங்களுக்கு அவ்வளவு சிரிப்பாக இருக்கிறதா அக்கா... மீ பாவம் தெரியுமா உங்களுக்கு...:cry::cry:
நானும் இந்த மாதிரி சில பல திட்டுகள் வாங்கி,அதை தூசு போல தட்டி ஒன்றுமே நடக்காதது போல react செய்து எங்கம்மாவிற்கு tension ஏத்தியிருக்கிறேன்.
So அந்த நாள் ஞாபகத்தில் சிரித்து விட்டேன் சந்தியா..
இப்போது நான் என் பையனை திட்டுனா,அவன் அந்த ball ஐ எனக்கே திருப்பி விட்டு என்னை tension ஏத்தி விட்டு விடுறான்..
இது தான் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் போல
 
sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
நானும் இந்த மாதிரி சில பல திட்டுகள் வாங்கி,அதை தூசு போல தட்டி ஒன்றுமே நடக்காதது போல react செய்து எங்கம்மாவிற்கு tension ஏத்தியிருக்கிறேன்.
So அந்த நாள் ஞாபகத்தில் சிரித்து விட்டேன் சந்தியா..
இப்போது நான் என் பையனை திட்டுனா,அவன் அந்த ball ஐ எனக்கே திருப்பி விட்டு என்னை tension ஏத்தி விட்டு விடுறான்..
இது தான் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் போல
:LOL::LOL: அந்த நாள் ஞாபகம் வந்தே நண்பனே நண்பனே நண்பனே..
இந்தநாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் அக்கா...:LOL::LOL:
நானும் அம்மாவுக்கு அல்வா கொடுத்துட்டு சுத்திடே இருக்கிறேன்.. பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று..! நானும் அம்மாவை சரியாக கடுப்பு ஏத்துவேன் அக்கா.. கடைசியில் வாங்கி கட்டுவதும் உண்டு...:LOL::LOL::LOL:
 
Bharathikannamal1112

அமைச்சர்
Joined
Nov 18, 2018
Messages
3,251
Reaction score
8,456
Location
Tamil Nadu
ஹாய் தோழிகளே,

இவள் என்ன அடிக்கடி வருகிறாள் என்று என்னை திட்டுவது என்னோட காதில் கேட்கிறது... நான் இன்றும் ஒரு ரிவியூ கொண்டு வந்திருக்கிறேன்.. ஜைனப் அக்காவின், “வண்ணம் கொண்ட வெண்ணிலவே..” கதைதான்..

இந்த கதையை அழகாக நீரோடை பக்கத்தில் அமர்ந்து அழகாக தென்றல் காற்றோடு கைகோர்த்த வண்ணம் மரத்தில் சாய்ந்து படிக்க வேண்டும்.. இது எல்லாம் கற்பனையில் தான் நடக்கும் என்று நீங்கள் சொல்வதும் கேட்கிறது.. அந்த அளவுக்கு அதிகமான ஆர்ப்பட்டம் இல்லாத அழகான உறவுகளின் பின்னணியை வைத்து அமைதியுற அமைக்கப்பட்ட மெல்லிய காதல் கதை.

குந்தவி, தமிழ்ச்செல்வன், இளமாறன் மூவரையும் வைத்து அன்றைய காலகட்டத்தில் இருந்த ஆழ்ந்த நட்பும், குந்தவியின் மகன் சுதாகரன், தமிழ் செல்வனின் மகள் உமா என்று மாதுமையாள் வைத்து இன்றைய காலத்தின் காதலைச் சொல்லிய விதமும் அருமை.. படிக்கவும் ரசிக்கவும் அழகாக இருந்தது...

அன்றைய காலகட்டத்தில் ஏற்பட்ட பிரபாகரன் – குந்தவி காதலும், அவர்களின் புரிதலும் அவர்களை இணைக்க நண்பர்கள் இருவரும் போராடிய விதவும் அழகு.. அன்றைய நண்பர்களின் நட்பிற்கு எடுத்துக்காட்டு..! எதிர்பாராமல் நடந்த திருமணத்திலும் மனம் மகிழ்ச்சி கொள்ளும் அளவுக்கு வாழ்ந்து காட்டி ‘வயது வித்தியாசம் எல்லாம் மனதிற்கு கிடையாது..’ என்று சொல்லும் தமிழ்ச்செல்வன் – ஆராதனாவின் குடும்ப வாழ்க்கையும் ரசிக்கும் வண்ணம் இருந்தது.. காலம் கடந்து கரம்பிடித்தாலும் இளமாறன் – விசாலாட்சி அவர்களின் முதிர்ச்சி மிகுந்த காதலும் அழகாகவே இருந்தது..

தீடிரென்று வந்து கதைக்குள் குழப்பத்தை உருவாக்கிய அபிமன்யு கதைக்கு உயிரோட்டம் கொடுத்தான்.. கலகலப்புக்கு ரஞ்சினி, மகேஷ் அடித்து கொள்ள ஆள் இல்லை.. கார்த்திக், ரவீனா கதையில் கடைசி நேரத்தில் வந்தாலும் அவர்கள் புரிதலும் பார்க்க அழகாகவே இருந்தது..

காந்திமதி கதையில் ஆரம்பத்தில் இருந்தே தொல்லை கொடுத்த ஒரே கதாபாத்திரம்.. அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு பெண்மணியின் மாறாத கதாபாத்திரம் அவர்கள்..! அவ்வளவு சீக்கிரம் பழசை மறக்காத ஒரு கதாபாத்திரமாக கதை முழுவதும் பேரனுக்காக வாழ்வது போல இருந்தாலும் அவங்க பண்ணும் அலம்பல் தாங்கல..

அடுத்து அமைதியாக பலவருடம் பிரித்தே இருந்தாலும் என்னுடைய காதல் மனம் என்றும் என் அத்தானுக்கு என்று ஒவ்வொரு பார்வையிலும் வெளிப்படுத்திய முழு நிலவாக வலம் வந்த உமாவின் காதலும், ஆயிரம் பெண்களை கடந்து வந்தாலும் என்னுடைய உள்ளம் என்றும் ஒருத்திக்கே என்று மதுவின் மனம் கலந்த மணவாளனாக வளம் வந்த சுதாகரனின் காதலும் இருவரும் ஒருவரை ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்று சரி விகிதமென்று இருந்தது இருவரின் காதல்..!

எல்லோரும் அமைதியாக இருப்பது போலவே இருந்தாலும் ஆர்ப்பாட்டமே இல்லாமல் அமைதியாக கதையை நகர்த்திய விதம், ஒவ்வொரு கதாபாத்திரமும் முழுநிலவாக ஜொலிக்க வைத்த எழுத்தின் தன்மையும் ஜைனப் அக்காவின் கை வண்ணமே இந்த, “வண்ணம் கொண்ட வெண்ணிலவே..” என்று சொல்லலாம்..

நட்பு, காதல், பாசம், அன்பு, கலகலப்பு, என்று மொத்த உணர்வுகளின் வண்ணமாகவே ஜொலித்தது வண்ணம் கொண்ட வெண்ணிலவே..!

ஜைனப் அக்கா வாழ்த்துகள்..

அன்புடன்

சந்தியா ஸ்ரீ

super sis super review
 
sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

Nuha

புதிய முகம்
Joined
Aug 3, 2018
Messages
9
Reaction score
9
Location
Colombo

Sri.... Nan kathaiya rd pannathu kidayathu.. Ana atha review a avalooo alaha koduthiruka...enaku story a rd pananumnu thonuthu.. Ippo enaku time pathala.. Time kedakum pothu kandippa rd panuvan...
Review super.....! Summa asathura..!
Keep it up...!?????????
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top