Varaga Nathikaraiyoram - 15

Kavyajaya

Author
Author
இந்த கார்த்தி சரியான சைதன்கா பச்சவா இருப்பா போல சும்மா.... அந்த பொண்ணு சிவனேன்னு இருக்குது இவனுக்கு இருக்க முடியல வாலு பயலே🤨😁

ஹையோ கல்யாணம் முடிஞ்சிருத்து 🤷🏻‍♀️😅
இனிமே தான் கச்சேரியே ஆரம்பம் இனி மேல தான் கதை கலாகட்டபோகுது😜

ச்சா மனசை என்னவோ பண்ணுது யா ரெண்டு பேரும் அழுகும் போது நமக்கே நெஞ்சை அடைக்குது பா பசாமான தங்கச்சி பிரியும் போது வரும் துக்கம் வலி எல்லாம் தங்கச்சி விட்டு பிரிந்து இருக்கிறவங்களுக்கு தான் புரியும்😒☹️😔

கொய்யாலே அது என்னடி ரியாக்ஸன் மனுஷன் கிட்ட உக்காருவான அது என்னடி குஷ்ட பிடிச்ச குரங்கு முஞ்சிய போல வைச்சுகிட்ட பாவம் அது தான் பயா வேர இடத்துக்கு நிட்டிட்டான் இன்னும் போயி வரும் வரை என்ன கூத்து கட்ட போறியோ அம்மா ருத்ராமாகாளி அவன் காலி மா உன்கிட்ட 🤪😅😇
செம்மா யூடி கண்ணு 👌👍👏🏻👏🏻😍😁
Kusta pidicha kurangu monji yaa.. yakka name sooper ka.. 😂😂😂😂..

Karthik perum sooper ka.. eppadi ippadi..

Ungalukku thangachi iruka ka.. ok ok.. thank you soo much maha ka.. 😍😍😍😍😍😍
 

Latest updates

Latest Episodes

Top