Thank you kaa.. ???Nice story
Semmaவணக்கம் இனிய தோழர் தோழிகளே.. வராக நதியின் பயணத்தை நான் முடிக்க போகிறேன்.. விரைவில் நன்றி உரையோடு.. ( இனி என்ன வேலை..?? )
நானும் கதை எழுதிட்டேன்.. நானும் கதை எழுதிட்டேன்.. moment.. ???.. இதற்கு மேல் என்ன சொல்ல.. நன்றிங்கோ.... ?????????????
https://www.smtamilnovels.com/varaaga-29/
karthi pulambiya paadal.. varigal maathi.. ??..
unai vitta.. ??Nalla iruntaatu
மறக்காம லைக் அண்ட் கமென்ட் போடுங்க.. .. இனி தான் தொந்தரவு பண்ண மாட்டேன்னே.. ??
Thank you soo much for all your comment kaa.. ???.. orey naal la padichirukeenga.. nandri nandri.. ??Semma
Thank you soo much.. ????நிறைவான நிறைவுப் பதிவு சகோ
??????????????
ரொம்ப நன்றி டி தோஷி.. ?????... U happy mee also happy.. ???மிகவும் அருமையான நாவல் டி ...பின்னிட்ட ....மனதை மகிழ்விக்கும் நிறைவான நிறைவு பகுதி ....நீ இன்னும் இன்னும் நிறைய கதைகள் எழுத என் வாழ்த்துக்கள் டி .....