• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Varaga nathikaraiyoram - 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
அவளது தோள்பற்றி அழைத்து வந்தபொழுது கண்ணில் பட்டாலும் கருத்தில் பதியாத அப்பளிங்குமுக பெண்ணின் அழகு, இப்போது கார்முகிலனின் கண்ணிலும் பட்டு கருத்திலும் பதிந்தது.

இருளையே தோற்கடிக்கும், சடைபின்னிய இடுப்பளவு கருங்கூந்தல், தண்ணீரில் நனைந்ததால் ஒட்டியிருந்தது… பிறைநிலாவை ஒத்திருக்கும் நெற்றி… வில்லை போல் வளைந்து நீண்ட புருவம்… கண்மூடி இருந்ததால் பளிச்சென்று தெரியும் அடர்ந்த குடை இமைகள்… காதில் சிறிய மணிவைத்த பூத்தோடு. சிறிய மூக்கு…அதில் ஒற்றை புள்ளியாய் மூக்குத்தி… அவளது அழகை அதிகப்படுத்தி காட்டியது. லிப்ஸ்டிக் இல்லாமலே சிவந்திருக்கும் இதழ்கள்… நீரில் நீண்ட நேரம் இருந்ததால் வெளுத்திருக்கும் தேகம் என அவன் பார்வை அவளை ஆராய்ந்தது.

இன்னும் எங்கெங்கு அவன் பார்வை போயிருக்குமோ… அவள் துப்பட்டாவை வைத்து போர்த்தியிருந்ததால் அந்தளவோடு நின்றது.


வா டா நல்லவனே ?பாரு பாருருரு..! டி ?நீ பார்த்தது மட்டும் மைனாக்கு தெரிஞ்சுது
அப்புறம் ஆதே ஆத்துல நீங்க தூர் தாண்டி வாரணும்?? எப்புடி பொண்ணு ?மனசுல பசக்குனு ஒட்டி இருக்குமே ?இப்போ உனக்கு ஒரு situationக்கு suitable a ஒரு background music phodanume? photturuvom???

 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Maha ka... Haha.. ???
Innum oru episode pottachu.. naane late.. neenga enna vida late aa irukingale..
Nan late thaa varuvein நு ஊர் அறிந்த விஷயம் ஆச்சேடா ??ஆனா வராம போக மாடேன் செல்லே ??
ஏன் மா லேட்ட வந்த என் கமண்ட் படிக்க மட்டியா டா??
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Nan late thaa varuvein நு ஊர் அறிந்த விஷயம் ஆச்சேடா ??ஆனா வராம போக மாடேன் செல்லே ??
ஏன் மா லேட்ட வந்த என் கமண்ட் படிக்க மட்டியா டா??
Enna kaa.. enna paathu ippadi ketutinga.. naa unga comment ku adimai.. ka..????????
 




Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
Muhil unku ruthra kobatha pathi seriya teriyala ...ipavey terinjiko illa pimma d poori katta cnfrm ....karthi just miss da un aal la paakama miss panita ...seri vidu seekrem paathudlam
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top