• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Veenaiyadi nee enakku 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bargavip

மண்டலாதிபதி
Joined
Feb 3, 2020
Messages
172
Reaction score
48
Location
Kanchipuram
Hai makkale

thanks all for your awesome feedbacks you gave for last epi . much elated. next episode is updated. konjam periya update. story la oru phase a complete pannanum so late aagiduchu. padichuttu unga feedbacks a kodunga makkale :)
thanks in advance.
இன்னொரு விஷயம் சொல்லணும்... இது ஒரு சில bru அண்ட் nescafe எழுத்தாளர்களுக்கு. சத்தியமா நான் யாரை சொல்றேன்னு அவங்களுக்கும் தெரியும். நடுவில் யாரும்தன்னை தான் சொன்னதா இதுன்னு நினைக்க வேண்டாம். coz very tired of explaining.
காபி அடிக்கறது தான் அடிக்கறீங்க, ஈ விழுந்தா அதையும் கூடவா அடிப்பீங்க? ஆன்லைன்ல எழுதவும் முழுசா முடிக்கவும் பயமா இருக்குன்னா, அது படிக்கறவங்க பிடிஎப் சுத்த விட்டுடறாங்கங்கறது இப்ப ஒரு பெரிய விஷயமாவே இல்லாம போய்டுச்சு... கான்செப்ட காபி பண்றதோட இல்லாம, அதை நமக்கு முன்னாடி முடிச்சு பப்ளிஷ்ஷும் பண்றாங்க பாருங்க... அவங்க தான் இப்ப ரொம்ப டேஞ்சரா தெரியறாங்க... யாரும் எழுதாத கான்செப்ட்ட யாரும் இங்க எழுதலை. சுத்தி சுத்தி பார்த்தா மொத்தமே நாலஞ்சு வகை தான் தேறும்... அதுவும் இந்த ரொமான்ஸ் ஜெனர் குள்ள ஒரு சில கதைகள் தான்... அதை சுற்றித்தான் நாம எழுத வேண்டியும் இருக்கு. ஆனா நாம எழுதும் போதே, அதே knot அ காபி அடிக்கறது ... ப்ச்... எத்தனையோ பேர் சொல்லியாச்சு... அந்த மாதிரி nescafe எழுத்தாளர்கள் திருந்தினபாடில்ல... எத்தனையோ எழுத்தாளர்கள் அவ்வளவு சின்சியரா புது புது கான்செப்ட்டா எப்படியெல்லாம் யோசிச்சு எழுதறாங்க... ஃபார் எக்சாம்பிள் நம்ம தேடல் லையே ஒவ்வொருத்தரும் எழுதறத பார்த்தா நிஜமாவே சந்தோஷமா இருக்கு... அத்தனை கான்செப்ட்ஸ் .... அவ்வளவு நேர்த்தி... அத்தனை உழைப்பு.... இத்தனை பேரோட உழைப்பும், காப்பி அடிக்கற உங்க உழைப்பும் ஒன்னாங்க? ரெண்டு மூணு கதைய எடு... இதுல இருந்து இந்த சீனை சுடு... அதுல இருந்து இந்த சீனை சுடுன்னு, கொஞ்சமாவது திருந்துங்க பாஸ்.
கொஞ்ச நாள் முன்னாடி என் தோழியோட கதையை அப்படியே காபி பண்ணி சீன் பை சீன். இன்னொரு தோழி அவருக்கு போன் பண்ணி சொல்றாங்க. அக்கா அப்படியே உங்க "__________" இந்த கதையை காபி அடிச்சு இருக்காங்கன்னு... அதே கதைல இன்னொரு பகுதி இன்னொரு எழுத்தாளரோடது.
எழுத்தாள பெருந்தகையே, நீங்க இப்படி எழுதித்தான் மானமிகு எழுத்தாளர்ன்னு பட்டம் வாங்கனும்ன்னு ஏதாவது இருக்கா என்ன?
இத்தனை நாள் பொறுமையா தான் இருந்தோம்... ஆனா இனிமேலும் இப்படியே nescafe தான் குடிப்பேன்னு பிடிவாதம் பிடிச்சா, இன்னமும் காதில் கேட்க முடியாத வசவை எல்லாம் கேட்க தயாராகிக்கங்க
என் கேள்விக்கென்ன பதில் ன்னு நான் கேட்கலை... சம்பந்த பட்ட இடத்திலிருந்து பதில் வந்தா நானும் பொறுப்பில்லை... குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்குதுன்னா?

Episode 15
நன்றி மக்களே

Regards
Sashi Murali
Nice
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top