• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Veenaiyadi nee enakku 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

hemasp77

நாட்டாமை
Joined
Jan 28, 2018
Messages
26
Reaction score
70
Location
namakkal
முதல்ல ஒரு பெரிய தேங்க்ஸ் .........உங்க எபிசோட வேற மாதிரி மாத்தி கொடுத்ததுக்கு . இது ஈசியா படிக்க முடியுது..அப்புறம் உங்க எழுத்து வழக்கம் போல ரொம்பவே ரசிக்கிற மாதிரி இருக்கு .
 




Malini

நாட்டாமை
Joined
Jan 30, 2018
Messages
21
Reaction score
52
Location
Ttichy
Hai Makkale

thanks for all comments. sorry as usual held up in work.
இந்த அப்டேட் இன்னும் கொஞ்சம் பெரிய அப்டேட். ஒரு முழு segment ஐ முடிக்கணும்ங்கறதுக்காக முழுசா கொடுக்கறேன் மக்களே. அதனாலயும் லேட் ஆகிடுச்சு. எல்லாருக்கும் ரிப்ளை பண்ணனும்ன்னு ஆசையாத்தான் இருக்கு. ட்ரை பண்றேன் மக்கா. நீங்க இந்த கதைக்கு கொடுத்து வரும் ஆதரவை நினைச்சா ரொம்பவே சந்தோஷமா இருக்கு. அதே சமயத்துல பொறுமையா அப்டேட்க்காக வெய்ட் பண்ற உங்களை நினைச்சா இன்னும் சந்தோஷமா இருக்கு.

முக்கியமா குரங்கணி தீ விபத்து மனசை ரொம்பவே பாதிச்சுடுச்சு. அடுத்த எபி எழுதற எண்ணமே வராம போய்டுச்சு. கதையோட ஆரம்பத்திலும் இதே போல ஒரு சம்பவம். கந்து வட்டி சம்பந்தமா.. அப்பவும் இதே மாதிரிதான். கண்டிப்பா இந்த கதைய எழுதித்தான் ஆகணுமான்னு இருந்தது.
அதுவும் இல்லாம நிறைய தடைகள்... தடைகள்... தடைகள்....
ஆனாலும் கண்டிப்பா சைட்ல இந்த கதைய முடிச்சுடுவேன் மக்கா. அந்த டவுட் வேண்டாம்.

படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க.

அத்தியாயம் 18 (1)

அத்தியாயம் 18 (2)

அத்தியாயம் 18 (3)

View attachment 502
Super but please give yhe next epi immediately.
 




umasundaram

மண்டலாதிபதி
Joined
Feb 17, 2018
Messages
303
Reaction score
1,342
Location
canada
கார்த்திக் அண்ட் பிருந்தா காதல் ஒரு கவிதை..... காதல் மட்டும் இல்லை உண்மையான நட்பும் ஒரு கிடைத்தற்கரிய வரம் தான் .....மகா அண்ட் பிருந்தா நட்பும் வரம் தான்.....

ஷியாம் உண்மையை மறைக்கிறான் என்று தான் தோணுது......அவன் உண்மை சொல்ல்கிறான் தான் .....அவனுடைய எண்ணங்கள் தவறு என்று அவனுக்கு தெரிகிறது தான்...... தன்னை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்று சொல்ல்பவன் ...மஹாவிற்கு கட்டுப்படுவதை அவன் அறியவில்லை .....அவளுடைய குரல் மட்டும் தான அவனை வஸீகிக்கிறது ??....அவளும் தான் .... எதையும் உணராமல் பேசும் அவன் அதை உணரும் போது ???...காலம் கடந்து இருக்குமா .....

அவன் உண்மையான நோக்கம் என்ன ....அவளுடைய குரல் அவனுக்கு அலுப்பு தட்டவில்லை ....குரல் அவனுக்கு சொந்தமாகணுமா..... குரலுக்கு சொந்தமான அவளும் ???...ஒரு இளம் பெண்ணை கடத்தினால் வரும் பின்விளைவுகள் அனைத்தும் தெரிந்தே அதை செய்து இருக்கிறான் .... நம் சமுதாயத்தில் என்ன முடியு எடுப்பார்கள் என்றும் அவனுக்கு தெரியும் ....
திட்டமிட்டு நடத்தியது ....

மகா as usual awesome ..... சென்டிமென்டல் fools என ஒத்துக்கொள்கிறாள் ...சோ lovely ..... கடத்தியதின் காரணம் கேட்டு அவளுக்கு இதுவரை இல்லாத பயம் வருகிறது .....அவனுடனான தனிமை, பயணம் எல்லாமே தவறு என படுகிறது......இது தான் பெண்களின்
நுட்பமான உள்ளுணர்வா???...அவளை எச்சரிக்குதா .....

அப்புறம் அந்த கண்டிஷன் வைக்கும் ஷியாமின் பழக்கம் ..... மஹாவின் பழக்கமா மாறும் போது ... எப்படி சொல்லறதுனு தெரியலை ...ஆனா அதில் இருந்து தான் இப்போது ஆட்டுவிக்கும் ஷியாம் ஆட போறவவனா மாறுவான் என்று தோணுது .....

Awesome episode...Thank you :)
 




umasundaram

மண்டலாதிபதி
Joined
Feb 17, 2018
Messages
303
Reaction score
1,342
Location
canada
:)Super பதிவு..
அதுவும் 3 part..
கார்த்திக் உணர்வுகள் செம..
அவனுக்கு ஒரு ஆறுதல் , பலம் தர ஒரு துணை கிடைத்தது ரொம்ப நிம்மதியா இருக்கு...
பிருந்தா சொல்ற மாதிரி தையிரியம் அவகிட்ட மாட்டினவனை காப்பாற்றுவோம்....
மிர்ச்சி & ஷ்யாம் பேச்சு எப்பவும் போல ரசனை ...கலவையான உணர்வு...தருது...கடைசி வரிகள் பிரமாதம்
பாட்டுக்கா தானா இவ்வளவும்..
அதுக்கு ஏன்டா கஸ்டடி..
:):D
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
superb ud sis:love::love::love::love: santhadi sakkil oru love urudi aayituchu karthik&brindha;);););)bindha karthiku energy boostera irukrathu so sweet:):):)ethukkaga katathunanu sollave illa:unsure::unsure::unsure::unsure:avalodu vioce mesmerisinga:love::love::love::love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top