• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Veenaiyadi nee enakku 19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
நான் ...ஷ்யாம் ......பெரிரிரிய ....அப்பாடக்கர்.....எனக்கு ஒரு பொண்ணு மேல லவ்வெல்லாம் வராதுங்கற எண்ணத்தில் ஷ்யாம் இருக்கிறான். So அவனுக்கு மஹா மேல இருக்கிற அன்பை realise பண்ணத் தெரியல.So ......sad.......?
 
Last edited:

Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
Nice episode mam
Thanks for early update
Please don't take more time for update
I like your writings
I can't forget your gk(cp hero)
Pls finish puthukavithai
 
smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
Me really confused....can’t understand the episode....o_O
ஒரே ஒரு செகண்ட், ரொம்ப ஸீரியஸான கான்வோ.....
மற்றபடி சாதாரண உரையாடல்கள்....which one is the real one...?
The serious side or the lighter side....?
:rolleyes::rolleyes::rolleyes::rolleyes:
ஹாய் மா

ஒரு சிலரை நீங்க பார்த்து இருக்கலாம். ரொம்ப சீரியசான விஷயத்தையோ இல்ல திட்ட வேண்டியதை எல்லாம் திட்டிட்டோ அடுத்த செக்கன்ட் நார்மல் மோடுக்கு மாறிடுவாங்க. அவங்க ஒரு வகையான கேரக்டர். ஒரு குழுவை லீட் பண்றவங்க கிட்டவும், லீடர்ஷிப் குவாலிட்டி இருக்கவங்க கிட்டவும் இந்த வகையான பேச்சு திறமைய அதிகமா பார்க்கலாம். அதாவது சொல்ல வர்ற விஷயத்தையும் சொல்லணும், அதே சமயத்துல, எதிராளி கிட்ட பயத்தையும் உண்டாக்கிடனும், ஆனா அவங்க நம்மை தாண்டி யோசிக்க கூடாதுன்னு நினைப்பாங்க. இது அவங்க thought process.
இங்க ஷ்யாம் அந்த மாதிரி ஒரு பர்சன். தான் சொல்ல வந்ததை வலுவா சொல்லிடுவான். எதிராளி கிட்ட பயத்தையும் காட்டிடுவான். ஆனா சிச்சுவேஷனையும் ஹேண்டில் பண்ணிடுவான். அவனோட நிலைல இருந்தும் கொஞ்சம் கூட இறங்க மாட்டான்.
இதை தான் காட்டியிருக்கேன். எல்லா கேரக்டரும் ஒரே மாதிரி இருக்கறது இல்லல்ல. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி. இந்த மாதிரி கேரக்டர் எப்படி ரியாக்ட் பண்ணும் ங்கறது தான் அடுத்து வர்ற அத்தியாயங்கள்.
Just a psychological approach and ofcourse logical too.
Any more doubts ma?
 
Sameera

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,949
Reaction score
2,014
Location
Chennai
Very nice epi...yenakum shyam pathi puriyala...nallava theriyala...kettavan solla mudiyala....
Maha sonna purity definition sema!!!
Yarantha kural?? Yethachum animal attack a? Interesting!!!
Waiting for next ud
 
Jai

மண்டலாதிபதி
Joined
Feb 5, 2018
Messages
273
Reaction score
688
Location
India
Hi mam
Wonderful and maaaassssssss update mam. Maha and shyam rendu perla ysarukku support pandrathunne theriyalai ???rendu peroda conversation super. Maha voda dialogues about purity and life romba crt and super ah irunthuchu. ☺☺☺☺Next update will be expected very soon mam????
 
Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
ஹாய் மா

ஒரு சிலரை நீங்க பார்த்து இருக்கலாம். ரொம்ப சீரியசான விஷயத்தையோ இல்ல திட்ட வேண்டியதை எல்லாம் திட்டிட்டோ அடுத்த செக்கன்ட் நார்மல் மோடுக்கு மாறிடுவாங்க. அவங்க ஒரு வகையான கேரக்டர். ஒரு குழுவை லீட் பண்றவங்க கிட்டவும், லீடர்ஷிப் குவாலிட்டி இருக்கவங்க கிட்டவும் இந்த வகையான பேச்சு திறமைய அதிகமா பார்க்கலாம். அதாவது சொல்ல வர்ற விஷயத்தையும் சொல்லணும், அதே சமயத்துல, எதிராளி கிட்ட பயத்தையும் உண்டாக்கிடனும், ஆனா அவங்க நம்மை தாண்டி யோசிக்க கூடாதுன்னு நினைப்பாங்க. இது அவங்க thought process.
இங்க ஷ்யாம் அந்த மாதிரி ஒரு பர்சன். தான் சொல்ல வந்ததை வலுவா சொல்லிடுவான். எதிராளி கிட்ட பயத்தையும் காட்டிடுவான். ஆனா சிச்சுவேஷனையும் ஹேண்டில் பண்ணிடுவான். அவனோட நிலைல இருந்தும் கொஞ்சம் கூட இறங்க மாட்டான்.
இதை தான் காட்டியிருக்கேன். எல்லா கேரக்டரும் ஒரே மாதிரி இருக்கறது இல்லல்ல. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி. இந்த மாதிரி கேரக்டர் எப்படி ரியாக்ட் பண்ணும் ங்கறது தான் அடுத்து வர்ற அத்தியாயங்கள்.
Just a psychological approach and ofcourse logical too.
Any more doubts ma?
Hi, fantastic explanation.
 
Rani

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
661
ஹாய் மா

ஒரு சிலரை நீங்க பார்த்து இருக்கலாம். ரொம்ப சீரியசான விஷயத்தையோ இல்ல திட்ட வேண்டியதை எல்லாம் திட்டிட்டோ அடுத்த செக்கன்ட் நார்மல் மோடுக்கு மாறிடுவாங்க. அவங்க ஒரு வகையான கேரக்டர். ஒரு குழுவை லீட் பண்றவங்க கிட்டவும், லீடர்ஷிப் குவாலிட்டி இருக்கவங்க கிட்டவும் இந்த வகையான பேச்சு திறமைய அதிகமா பார்க்கலாம். அதாவது சொல்ல வர்ற விஷயத்தையும் சொல்லணும், அதே சமயத்துல, எதிராளி கிட்ட பயத்தையும் உண்டாக்கிடனும், ஆனா அவங்க நம்மை தாண்டி யோசிக்க கூடாதுன்னு நினைப்பாங்க. இது அவங்க thought process.
இங்க ஷ்யாம் அந்த மாதிரி ஒரு பர்சன். தான் சொல்ல வந்ததை வலுவா சொல்லிடுவான். எதிராளி கிட்ட பயத்தையும் காட்டிடுவான். ஆனா சிச்சுவேஷனையும் ஹேண்டில் பண்ணிடுவான். அவனோட நிலைல இருந்தும் கொஞ்சம் கூட இறங்க மாட்டான்.
இதை தான் காட்டியிருக்கேன். எல்லா கேரக்டரும் ஒரே மாதிரி இருக்கறது இல்லல்ல. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி. இந்த மாதிரி கேரக்டர் எப்படி ரியாக்ட் பண்ணும் ங்கறது தான் அடுத்து வர்ற அத்தியாயங்கள்.
Just a psychological approach and ofcourse logical too.
Any more doubts ma..?
Hi Sashi......
Thank you for the clarifications....
மஹாவும் அப்படிப்பட்ட கேரக்டர் தானோ....?
அவளும், அவனுடைய பயமுறுத்தலை தைரியமாக
எதிர்கொண்டு ,அதனால் தான் எந்த வகையிலும்
பாதிக்க பட போவதில்லை என்று கூறிவிட்டு
அவளும் casual modeக கு போய்விடுகிறாள்...
அதனால் கேட்கிறேன்....

Definition about Purity , simply superb....:)
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top