• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Veenaiyadi nee enakku 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
பெண்களை பற்றி ஷ்யாம் மனதில் இருந்த கருத்தை மஹா மூலமாக மாற்றியது அருமை, அடுத்த பதிவு எப்போது ஆவலுடன் காத்திருக்கிறோம்.
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மிகவும் அருமையான பதிவு,
சஷி முரளி டியர்
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
வாவ் ரொம்பவே சூப்பரா போகுது ஸ்டோரி சஷி முரளி டியர் போன பதிவுல ஒரு பொண்ணோட ஈனக் குரல் கேட்கும் பொழுதே நினைச்சேன் யாரோ ஒரு மலைவாசிப் பொண்ணுக்கு டெலிவரி பெயின் னு அதே மாதிரி நடந்து அந்த பொண்ணுக்கு மஹாவேங்கடலக்ஷ்மி டெலிவரி பார்த்து இதுக்கு ஷியாமள பிரசாத்தையும் ஹெல்ப் பண்ண வைச்சுட்டாளேப்பா சஷி முரளி டியர் படிக்க ரொம்பவே அருமையாக இருக்கு பா ஒரு பெண்ணின் பிரசவத்தை ஒரு பெண் செத்துப் பிழைத்து மறுபிறவி எடுப்பதை நேரில் கண்ட ஷ்யாம் இனி வேறு ஒரு மனிதனாகத்தான் நிச்சயம் இருப்பான் ஏன்னா இயல்பாகவே ஷ்யாம் நல்லவன் அதீத பணம் பெற்றோரின் ஓவர் செல்லம் இவனைக் கெடுத்தாலும் தனக்குன்னு ஒரு லிமிட்டை ஷ்யாம் வைச்சிருக்கான் பா
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top