• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Veenaiyadi nee enakku 21

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sindu_rr

மண்டலாதிபதி
Joined
Jan 27, 2018
Messages
202
Reaction score
651
Location
Mum
கார்த்திக் என்ன நிலைமையில் இருக்காங்கிற நெனப்பு இல்லாம இந்த லூசு மகா அவனோட ஜலகீரிடை நடத்துது.கொஞ்சம்கூட மெச்சூரிடியே இல்லை.இந்தம்மா டாக்டர் வேற.:mad:
Very correct...
பாவம் கார்த்திக்
இவளை பார்த்து பார்த்து வளர்த்த பைரவி அம்மா இவ கடத்தியவனுடன் trekking போனதை கேட்டா எப்படி react- பண்ணுவாங்க ???:sick::sick::sick:

அவனே இவ பேரை டேமேஜ் பண்ண பிளான் போட்டு கடத்தி இருக்கான்:devilish::devilish::devilish:
இப்ப இவளே அதை இன்னும் கொஞ்சம் ஏத்தி விடுறா...:censored::censored::censored:
 




Last edited:

smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
கார்த்திக் என்ன நிலைமையில் இருக்காங்கிற நெனப்பு இல்லாம இந்த லூசு மகா அவனோட ஜலகீரிடை நடத்துது.கொஞ்சம்கூட மெச்சூரிடியே இல்லை.இந்தம்மா டாக்டர் வேற.:mad:
நன்றி. ஆனா கார்த்திக் எப்படி இருக்கானோ கார்த்திக் எப்படி இருக்கானோங்கற டையலாகையே ஒரு நாள் முழுக்க சொல்லிட்டு இருப்பாங்களா? நீங்க அந்த சிச்சுவேஷன்ல இருந்து பாருங்க மா. ஒருத்தர் ஐ சியு ல இருந்தா அவங்களை சார்ந்தவங்க குளிக்கறது இல்லையா? சாப்பிடறது இல்லையா?
முக்கியமா அவங்க குணத்தையும் சொல்லியாச்சு. ஒருத்தரோட குணம் என்பது static கிடையாது. டைனமிக். உங்களை மாதிரி இன்னொருத்தர் ரெஸ்பான்ட் பண்ண மாட்டாங்க. நீங்களே ஒரு சிச்சுவேஷன்ல ரெஸ்பான்ட் பண்ற மாதிரி இன்னொரு சிச்சுவேஷன்ல ரெஸ்பான்ட் பண்ண முடியாது. அப்படி இருக்கும் போது வேறுபட்ட கதாபாத்திரங்கள் வேற வேற சிச்சுவேஷன்ல இருக்கும் போது நாம போட்டு வெச்சுருக்க template ல தான் பிஹேவ் பண்ணனும்ன்னு நினைக்கறது எந்த வகைல நியாயம்?
அவ ஒரு டாக்டர். அவ முன் கோபி தானே தவிர, அவ்வளவு சீக்கிரம் டென்ஷன் ஆகரவளும் கிடையாது. அதே சமயத்துல அவளோட வயதும் 21. அவளோட வயசுக்கு மீறின மெச்சுரிட்டி அவ கிட்ட இருக்கு.
அதே மாதிரி இன்னொரு இடத்தில் அவ சொல்லிருப்பா "if u cannot prevent a rape, just enjoy" அதாவது வாழ்க்கையின் போக்குல போற விஷயத்தை ரசிச்சுட்டு போற மனோபாவம். இதை எப்படி மெச்சுரிட்டி இல்லாத தன்மைன்னு சொல்றீங்கன்னு தெரியல.
முக்கியமா இத்தனை விஷயங்கள் நடக்கறது மூணு நாள் மட்டும் தான். இது நாலாவது நாள். நீங்க முழு நாவலா படிக்கும் போது தான் இதை நான் ஏன் சொன்னேன்னு புரியும் மா. எல்லா நேரத்திலும் கவலைப்படற மாதிரியான கேரக்டர் அவ கிடையாது. டாக்டர்னா ஸ்விம் பண்ண கூடாதுன்னு விதிமுறையும் கிடையாதும்மா.
 




smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
She not even think of her mother’s feelings.....:mad:
அம்மாவை பற்றின நினைப்பு வந்துட்டு தானே இருக்கு ம்மா. அதுக்காக முழுசா அதையே நினைக்க முடியுமா? முக்கியமா அவன் முன்னாடி அழ கூடாதுங்கறது அவளோட முடிவு. அவன் மேல இருக்க கசப்பு, அதை மீறி வர்ற நட்புணர்வு, அந்த இடத்தில் செய்ய நேரும் கடமை, அதற்கு பின் வரும் உணர்வுகள். இவையெல்லாம் நான்கு நாள் சம்பவங்கள். முழுக்க கார்த்திக்கை பற்றி கவலைப் படறா, அம்மாவை பற்றி கவலைப் படறான்னு இருக்க முடியாதே. அந்த கவலைகளை பற்றி அவள் சொல்லாமலும் இல்லையே. முழுக்க அதை பத்தியே எப்படி கவலைப்பட்டுட்டு இருக்க முடியும்?
 




smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
Very correct...
பாவம் கார்த்திக்
இவளை பார்த்து பார்த்து வளர்த்த பைரவி அம்மா இவ கடத்தியவனுடன் trekking போனதை கேட்டா எப்படி react- பண்ணுவாங்க ???:sick::sick::sick:

அவனே இவ பேரை டேமேஜ் பண்ண பிளான் போட்டு கடத்தி இருக்கான்:devilish::devilish::devilish:
இப்ப இவளே அதை இன்னும் கொஞ்சம் ஏத்தி விடுறா...:censored::censored::censored:
கடத்தியவன் கூட நாலு நாள் இருக்காங்கறதே அவங்களுக்கு பெரிய இடி தானே? இவையெல்லாம் தான் அடுத்து வர போற எபி க்கு அடிப்படை. நான் முன்னமே சொன்ன மாதிரி one's character is not static, it is dynamic. It never have a template to respond.
சூழ்நிலைக்கு ஏற்ப respond to stimuli தான்
 




smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
Super question :love::love::love:
Has he changed after this incident? or
இல்லை இன்னும் என் மேல் சப்பல் போட்ட என்று தொங்கிகிட்டு இருக்கானா ??:rolleyes::rolleyes::rolleyes:
சேஞ்ச் ஆகிருக்கான்.... ஆனா அவனோட சேஞ்ச் வேற மாதிரி. அதை வார்த்தைகளால் சொல்வதை காட்டிலும் கதையின் போக்கில் உங்களால் உணர்ந்து கொள்ள முடியும்.
 




smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
ஷியாம், இப்ப , இந்த நிமிடம் அவளை நீ ரொம்ப மரியாதைக்கு
உரியவளாக எண்ணுகிறாய்.....அதை சொல்லவும் செய்கிறாய்...
அவளோட மரியாதைக்கு ஊறு விளைவிப்பதே, நீ கஸ்டடி
எடுத்தற்கான காரணம்,.....
இப்ப நீ என்ன செய்யப் போகின்றாய்.....ஷியாம்...?
பாதுகாக்கப் போகின்றாயா.....? இல்லை அழிக்கப் போகின்றாயா....? :unsure::unsure:
வலி கொடுப்பவனும் ஒருவனே, வலிக்கு மருந்தாக இருப்பவனும் ஒருவனே. அர்த்தம் ஓகே வா ராணி ம்மா :)
 




kavitha28

மண்டலாதிபதி
Joined
Jan 24, 2018
Messages
415
Reaction score
683
Location
chennai
Hi sashi murali...
Once again a lively picturesque writing..... Either be the beauty of the place or the beauty of shyam n Maha.........filled with a very cute set of dialogues... Very breezy n interesting...
Thanks for the consecutive updates...... Hope u continue the same.......
Awaiting what is next.....
 




smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
இவையெல்லாம் என்னுடைய கேரக்டர் அசெஸ்மென்ட் தான் மக்களே. உங்களுக்கு தோன்றும் பார்வைகளை சொல்லுங்க.... டிஸ்கஸ் பண்ணலாம்... நோ இஸ்யுஸ்
 




Sindu_rr

மண்டலாதிபதி
Joined
Jan 27, 2018
Messages
202
Reaction score
651
Location
Mum
இவையெல்லாம் என்னுடைய கேரக்டர் அசெஸ்மென்ட் தான் மக்களே. உங்களுக்கு தோன்றும் பார்வைகளை சொல்லுங்க.... டிஸ்கஸ் பண்ணலாம்... நோ இஸ்யுஸ்
Thanks for taking the comment in the right direction

Some how I couldn't digest her characterization in few incidents....
OK can't think about mother and brother always ...fine....
but
அவனை ரசிக்காமல் யிருக்கலாம்
இந்த சூழ்நிலையிலும் அவன் exercise- பண்ணுறது பார்த்து disturb- ஆவது ....
அவனை குறும்பு கண்ணன் என நினைப்பது (previous episodes) தாங்க முடியலை
நீங்க சொல்லுற மாதிரி every person is static no one is dynamic....
not only character Opinion also differs....
For some what Maha does may seem right...
For some what she does is not correct...

In epi 19
Maha thinks
" ச்சா நம்மளை மாதிரியே கொஞ்சம் சொரணை கொஞ்சம் கம்மி போல "

..... இப்ப எனக்கு என்ன தோணுதுன்னா அவ அவளை கரெக்டா ஜட்ஜ் பண்ணி வைச்சு இருக்கா :ROFLMAO:

Some times her talks are very matured....
Example... What is purity :love:
கார்த்திக்கு தைரியம் சொல்லுறது
ஷியாம் முன்னாடி அழாம கெத்து maintain பண்ணுறது
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top