• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Veenaiyadi nee enakku 25

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

malark7

நாட்டாமை
Joined
Feb 13, 2018
Messages
92
Reaction score
345
Location
Penang
vLove the update mam...really so lively update..athuvuvum.. antha last portion... Shyam & Maha phone conversation...simply superb..really enjoyed reading this update..not sure how many times i read repetatly...that much close to heart..:love:...Wish u happy new hear and congrats on ur daughter too..
 




Last edited:

Jasha

மண்டலாதிபதி
Joined
Mar 11, 2018
Messages
164
Reaction score
307
Location
Karaikudi
Shyam aluvaannu paatha namma latchu alara aanalum thairiyam romba family munnadiyae romba paesura
 




JULIET

அமைச்சர்
Joined
Jan 26, 2018
Messages
1,590
Reaction score
2,083
Location
Chengalpattu
Congrats your daughter mam.maha dear unaku problemae Un vai than?thittu vanga pora ?
 




Gomathi

மண்டலாதிபதி
Joined
Jan 28, 2018
Messages
272
Reaction score
866
Location
Chennai
ஹாய் மக்களே

பதிவு சற்று தாமதமானதற்கு சாரி மக்களே
மகள் பெரிய பெண்ணாகி விட்டதோடு பதிப்பக வேலைகளும் சேர்ந்து கொண்டது.
இப்ப வந்தாச்சு... இனிமே ரெகுலர் அப்டேட்ஸ் இருக்கும்.
வீணையடி நீ எனக்கு அடுத்த பாகம்... ஆரம்பிச்சாச்சு...
thanks everyone for likes and comments

Shaya Ma 25
Vazhthukkal sashi mam
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஹாய் மக்களே

பதிவு சற்று தாமதமானதற்கு சாரி மக்களே
மகள் பெரிய பெண்ணாகி விட்டதோடு பதிப்பக வேலைகளும் சேர்ந்து கொண்டது.
இப்ப வந்தாச்சு... இனிமே ரெகுலர் அப்டேட்ஸ் இருக்கும்.
வீணையடி நீ எனக்கு அடுத்த பாகம்... ஆரம்பிச்சாச்சு...
thanks everyone for likes and comments

Shaya Ma 25
தங்களின் அன்பு மகள்,
செல்லக் குழந்தை சஷி,
பெரியவளானதற்கு,
சஷி செல்லக்குட்டிக்கு,
என்னுடைய மனப்பூர்வமான
ஆசீர்வாதங்கள், பிரியங்கா
நாச்சிமுத்து டியர்

என்னோட இஷ்ட தெய்வம்
எம்பெருமான் விநாயகப்
பெருமானின் திருவருளால்,
என்னோட அன்புப் பேத்தி,
சஷி செல்லக்குட்டி, சீரோடும்,
சிறப்போடும், எல்லாவகையான
வளங்களும், நலன்களும்,
வாழ்வில் பெற்று,
அவளின் எண்ணம் போல
எல்லாம் விரும்பியவண்ணம்
கிடைக்கப்பெற்று, நல்ல கல்வி,
நல்ல வசதி வாய்ப்பு, செல்வ வளம்
நல்ல கணவன், நல்ல குடும்பம்,
நல்ல குழந்தைகள் கிடைத்து
எப்பொழுதும் மகிழ்ச்சியுடனும்,
அமைதியுடனும்,
எப்பொழுதும் சந்தோஷமாக,
நல்ல ஆரோக்கியத்துடனும்,
நீண்ட நெடுங்காலம், நீடுழி வாழ்க,
வாழ்கவென வாழ்த்துகிறேன்
(பெயர் சஷி என்றுதான்
நினைக்கிறேன்)
எந்த பெயராக இருந்தாலும்
வெளியில் சொல்ல வேண்டாம் பா

மற்றும் ஒரு வேண்டுகோள்,
குழந்தையை 24 மணி நேரமும்,
365 நாட்களும் கண்ணின்
இமையை காப்பது போல
காக்கவும்-மா

ஏனெனில் இன்றைய கால
கட்டத்தில் ஓநாய்களும்,
வல்லூறுகளும், நரிகளும்
கழுகுகளும்-தான் நிறைய
இருக்கின்றன

குழந்தையின் போட்டோவையும்
வெளியிட வேண்டாம்
இதற்குமுன் வெளியிட்டிருந்தால்
போட்டோவை எடுத்து விடவும்
(fb-யில் பார்த்திருக்கிறேன் பா)

அதிகமாக உரிமை எடுத்து,
இதை சொல்வதற்கும் and
தாமதமாக குழந்தையை
வாழ்த்துவதற்கும்
என்னை மன்னிக்கவும்,
பிரியங்கா டியர்
 




Last edited:

Shalinideen

நாட்டாமை
Joined
Oct 7, 2018
Messages
23
Reaction score
46
Location
Ramanathapuram
Hai sis,
You are a killer time killer. First part mattum 3 times read panniten. But again I want to read. Thank God full episodes complete aana pinnadi I found this story. If not suspense thangathu. Love your way of writing. ?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top