அதே கதைதான் இங்கேயும்.... வாங்கிய திட்டுகளை கடலில் கொட்டியிருந்தால்.....பொறாமை படர அளவுக்கில்லீங்கோ. வாங்கிற திட்டு எனக்கு தான் தெரியும்... டெய்லி 4-5 hrs தூங்கினா பெரிய விஷயம்....ஆனா பழகிட்டேன்....எல்லாரையும் நான் இப்டித்தான்னு பழக்கிட்டேன்-னு கூட சொல்லலாம்... இதால...ஒரு சில நாள் 15 மணி நேரம் தொடர்ந்து தூங்கிகூட இருக்கேன்.. எங்க வீட்டுல நான் தூங்கினா யாரும் டிஸ்டர்ப் பண்ணவே மாட்டாங்க....விட்டுடுவாங்க.... இப்போ கூட மலரும் இதழே படிச்சிட்டே இருக்கேன்....
இந்நேரம் Australia வுக்கே road போட்டு வண்டிய விட்டிருப்பேன்.