• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Veenaiyadi nee enakku 53 (cont)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,607
Reaction score
36,879
Location
Srilanka
Very true Bhagya....
பொழப்புக்காக வெளி நாட்டில் இருக்குறவங்களுக்கு தான்
தாய்நாட்டு பற்று அதிகம்...

இல்லாத போது தான் அதன் அருமை
அதிகம்...??
100% true...நானும் அனுபவித்திருக்கிறேன்..??
 




Nirmalababu

நாட்டாமை
Joined
May 22, 2018
Messages
46
Reaction score
141
Location
Karur
:sleep::unsure::unsure:Ennaku oru question even at Rajinikanth movie sivaji shankar shown the demand of government officers and ministers for getting permission for medical college.that time also shows how society is there and hurt a lot .
Let wait for maha reaction:cry:
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
நான் மிஸ் பண்ணுவேனா செல்லம் ...
கட்டடிக்காமல் , கடமை தவறாமல் கலந்து கொண்டு சிறப்பித்தோமே...
அதனால்தான் உடனே அப்படி சொன்னேன்.... இதில் ஆதி அக்கா சைனீஸ்ல எப்பவோ எகஸ்பேட்... அது தெரியாமல் நான் தான் பல்ப் வாங்கிட்டேன்....
Ha ha ha ...??
 




Nirmalababu

நாட்டாமை
Joined
May 22, 2018
Messages
46
Reaction score
141
Location
Karur
So no regrets about shyam .It also no new lines written by sasi. by the way shyam words like love a stories is a story only stories
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
?????பானுமா.....But pic,vedio partha effect marakka shyam konjam time kodukkanum.அவளால் அவன் சௌஜன்யாவிடம் காட்டிய Feelings ஏற்றுக்கொள்ள முடியவில்லை.எந்த பெண்ணால்தான் முடியும்.அது வார்த்தையாக வெடிக்கிறது.இவள் கொஞ்சம் மனம் திறந்து அவனுடன் பேசலாம்.அவனும் அதைத்தான் எதிர்பார்க்கிறான்.
ஷ்யாமிடம் மனந்திறந்து மஹா
பேசனும்-ன்னு-தானே நானும்
சொல்றேன், ஸவாஹிரா டியர்
சௌஜன்யாவுடன் ஷ்யாம்
இருந்ததை, கணவனின்
அந்தரங்கத்தை, அவனுக்கேத்
தெரியாமல் படம் பிடித்து
கேவலமான எண்ணத்துடன்
ஊருக்கு வெளிச்சம் போட்டுக்
காட்டிய விஜய் அயோக்கியனிடம்
காட்டிய பரிதாபத்தில்,
ஒரு பர்சென்ட் கூட ஷ்யாமிடம்,
மஹா காட்டலையேப்பா?
அடுத்தவனிடம் அன்னை தெரசா
மாதிரி உருகி உட்கார்ந்துட்டு
கட்டிய கணவனிடம் கடுப்பை,
வெறுப்பைக் காட்டுவது
எந்த விதத்தில் நியாயம்,
ஸவாஹிரா டியர்?
நம்பிக்கைத் துரோகம் செய்த,
முதுகில் குத்திய விஜயன்
சுவாமிநாதனை விட,
ஷ்யாம் மோசமானவன்
அல்ல-ங்கிறது-தான்,
என்னோட கருத்து,
ஸவாஹிரா டியர்
 




Last edited:

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
யெஸ்ஸு, ரொம்பவே
அருமையாக சொன்னீங்க,
மஹாலக்ஷ்மி டியர்
இஷ்டப்பட்டுத்தான், மஹா
குல்பி, ஷ்யாம் செல்லத்தை
கல்யாணம் செய்தாள்
ஆசைப்பட்டு கல்யாணம்
செய்த புருஷனை, என்னதான்
அவன் கெட்டவனாக இருந்தாலும்
அவனோட பழசை சொல்லி
குத்திக்காட்டி இம்சை
பண்ணக்கூடாது பா
அப்படி இவள் குத்திக் காட்டிப்
பேசும் பொழுது, நம்மீது
இவளுக்கு உண்மையான
லவ் இல்லையோ-ன்னு
அவனுக்கு தோண ஆரம்பிச்சுடும்
அப்படி ஒரு எண்ணம் ஷ்யாமுக்கு வந்தால் (இப்பவே வர ஆரம்பிச்சுடுச்சோ? என்னவோ?)
இன்னும் வாழவே ஆரம்பிக்காத ஷ்யாமஹாவின் வாழ்க்கைக்கு நல்லதல்ல-ன்னு தான், இந்த மஹா வாயை அடக்கலையே-ன்னு எனக்கு வருத்தமாக இருக்கு, மஹா டியர்
அவ்வளவு பெரிய ராட்சசன் இராவணன் செய்த அத்தனை அட்டூழியங்களும் தெரிஞ்சும்
மண்டோதரி அவனை இம்மியளவு
கூட வெறுக்கவில்லை
தம்பியென்ற பாசமில்லாமல் சுக்ரீவனை இம்சை செய்த
வாலியை தாரை வெறுக்கவில்லை
அவ்வளவு ஏன்?
என்கவுண்டரில் போலீஸ் போட்டுத்
தள்ளும் அளவுக்கு கொடூரங்கள் செய்யும் பெரிய பேட்டை
ரவுடியைக் கூட அவனோட
மனைவி வெறுப்பதில்லை
ஷ்யாம் என்ன தவறு செய்தான்?
ஒரே மகன் ஓவரா பணம்
பெற்றோரின் கண் பார்வையின்றி
கண்டிப்புமின்றி ஹாஸ்டலில் வளர்ந்ததன் விளைவு
போதாக்குறைக்கு அப்பா
ஆத்மநாதன் இளமையில்
ஆடிய ஆட்டமென்ன-ன்னு
நானாகாரு செய்ததைத்தான்
இவனும் செய்தான்
மஹாவேங்கடலக்ஷ்மி என்னும் தேவதையைப் பார்த்த பின்னே திருந்தியிருக்கிறான்
இப்படி தேளாக கொட்டாமல்
இன்னும் மஹா அன்பைக்
காட்டினால், நிச்சயமாக ஷ்யாம் இவளோட காலடியில் கிடப்பான் (இப்பவே அப்படித்தான்-ங்கிறீங்களா?)
அதுவும் சரிதான், மஹா டியர்
Banu ma Nama innum andha kalam status pudichi kittu errukom ?

avanga sadhosama seiranum nu dhanei
maha ku budhde sollaradhu??‍♀ enna konjam Horsha erukum??‍♀

shyam ku. Support panradhu konjam sweet ta erukum?
tappu nadandhu phochu adhuku avane varundhum Phodhu namba manasu enna kalla ??‍♀??‍♀

but Namalum indha Kalam dhan eaidhu nalladhu eaidhu keittadhu namakum anubavathula dhan vandhu eruku andha pharvai vazhli yaga nam phartal Shyamai veiruka mudiyala?

ippo erukura ponnuga Manasu ellathilum pakkuvama eruku romba brilliant ta erukaga ??

but avanga vazhlkai nu varum pholudey oru steady ya thirmanam panra pakkuvam illadha kulandhai ya mariduvanga ?

edhu nama anubavama pakkurom ??‍♀??‍♀

adhu pola sashima kuda maha ku puriya veikka eaidhaVadhu twist vaachu erupanga ???
Phaphom. Enna dhan nadakudhu endru???
Edhu oru shadhara mana khadhaiya eaiduthuka mudiyala ??‍♀
eaidarthum engo yaro ponnu paiyan nu ku nadadhu erukum nadakalam namaku teiriyathu but novel a padikum phodhu nambala takkudhu ??‍♀
Enna seiya?? enna ?innai ku romba peisurom adangu maha adangu??
 




Last edited:

Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,607
Reaction score
36,879
Location
Srilanka
Maha konjam matured a think pannu....
ஷ்யாமிடம் மனந்திறந்து மஹா
பேசனும்-ன்னு-தானே நானும் சொல்றேன், ஸவாஹிரா டியர்
சௌஜன்யாவுடன் ஷ்யாம்
இருந்ததை, கணவனின்
அந்தரங்கத்தை,அவனுக்கேத் தெரியாமல் படம் பிடித்து
கேவலமான எண்ணத்துடன்
ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய விஜய் அயோக்கியனிடம்
காட்டிய பரிதாபத்தில்,
ஒரு பர்சென்ட் கூட ஷ்யாமிடம்,
மஹா காட்டலையேப்பா?
அடுத்தவனிடம் அன்னை தெரசா மாதிரி உருகி உட்கார்ந்துட்டு
கட்டிய கணவனிடம் கடுப்பை, வெறுப்பைக் காட்டுவது,
எந்த விதத்தில் நியாயம்,
ஸவாஹிரா டியர்?
நம்பிக்கைத் துரோகம் செய்த,
முதுகில் குத்திய விஜயன் சுவாமிநாதனை விட,
ஷ்யாம் மோசமானவன்
அல்ல-ங்கிறது-தான், என்னோட கருத்து, ஸவாஹிரா டியர்
Correct.....but viji அவள் Lover illaiye.....shyam thane aval baava.....உரிமை உள்ள இடத்தில்தான் நம் உணர்வுகளையும் கோபத்தையும் கொட்ட முடியும்.But மஹா konjam நாவை அடக்கலாம்.
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Maha..YEppadi eppadi pa..Enna oru flow ..konjam ungha face kattunga pa..unga varthai ennum vellathula Nan thathalikuren....?‍♀?‍♀?‍♀..mudiyala..semma pa..?
Nan already enn mugam kattiyachu? neega kattuga ? adhu veira onnum illa da ?nan summa phonenum kaiyum ma erukeinu ? ?Enn bava innaki oru legiyam (chocolate)onnu kudutharu adhu sapitta pirangu body kulla orey waterfalls appo erundhu mind orey sharp aaghe ippadi thathu pithunu cmt varadhu da haha ? appidi oru chocolate illavei illa???
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Correct tu da neithi adi??

Nama onnum maha ku against ta kodi pidikala

oru pennuku innoru penn eppidi appidi panna mudiyum ??‍♀
innum solla phonna maha va romba pedikum ?
adhuku dha shyam kuda nalla veedhama eruka vazhala sollrom ???

avanai veda veira yaru avala love panna mudiyum ??

innaiku ivvalavu adhi theevira fans shyam ku eruka karam ??‍♀

avanai evalovu pidikka mulukka maha nee mattum dhan karanam?

nee avan avalavu tappu pannalum avanai endha oru edathuliyum vittu kudukala ?avanai oru puthu konathula engaluku kaatuna adhu enna forest marandhu phochu poo??‍♀??‍♀

Nee eppidi dhobukadir nu avan male khadal vandhu vizhlu dheyo??

Appovey unn kuda seithu unnoda travel panna nangalum dhobukunu vizhluthutom??‍♀? Enna panna sollara chellam?

Nee ippo sudden na back adikure ?
avan panna tappai attai pola manasu la otti vachu eruke ??‍♀??‍♀ Vartaiyala avanai adikure ?

adhu engalala mudiyala avalavu dhan vithyasam??‍♀??‍♀?
nanga manipom ??marapom?? endra stage ku vandhachu ???
Nee dha ma consider pannanum??‍♀?
enna na sollradha shyama fans ???
Yakkav ???? en manasil iruppathai appadiye sollitinga....

உன்னை முதல் முறை கண்ட நொடியினில்
தண்ணிக்குள்ளே விழுந்தேன்
அன்று விழுந்தவன் இன்னும் எழும்பல
மெல்ல மெல்ல கரைந்தேன்
கரை சேர நீயும் கையில் ஏந்த வா
உயிர் காதலோடு நானும் நீந்தவா

கண்களில் கண்டது பாதி
வரும் கற்பனை தந்தது மீதி
தோடுதே... சுடுதே... மனதே...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top