• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Veenaiyadi nee enakku- from Author

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
ஹாய் மக்களே

எல்லாரும் எப்படி இருக்கீங்க? வீணையடி நீ எனக்கு முடிய போகுதுன்னு ஒரே ஒரு வார்த்தையை போட்டதுக்கு அங்கிங்கெனாதபடி எங்கும் ஒரே மாதிரியான புலம்பல்கள். முடிய போகுதா என்று!
ஒருவர் சொன்ன மாதிரி இந்த ஸ்டோரி லைனுக்கு இன்னும் ரெண்டென்ன நாலு பாகம் கூட எழுதலாம். அவ்ளோ கன்டன்ட் இருக்கு. இல்லைன்னு சொல்லலை. ஆனா இப்ப வரைக்கும் முடிந்த பாகங்களின் எண்ணிக்கை நாலு மக்களே! இதை எப்படி மூன்றாக்குவது என்று தலையை பியைத்து கொண்டு இருக்கிறேன்.
யார் சொல்லியும் ஸ்டோரி லைனை மாற்ற மாட்டேன் என்பது உங்களுக்கு தெரியும் அல்லவா. ஸ்டோரி லைன் இதுதான். இன்னும் ஒரு எபி அண்ட் ஒரு epilogue இருக்கு. நீங்க பீல் பண்ற விஷயம் எல்லாம் அதில் வந்துவிடும் என்று நான் நம்புகிறேன்.
இத்தனை பேரின் புலம்பல்களுக்கு காரணமும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். எல்லாருமே கதையில் ரொம்பவும் ஆழ்ந்து விட்டார்கள் என்பதுதான் அது. ஆனால் கதைக்கு ஒரு கட்டத்தில் endcard போட்டுத்தானே தீர வேண்டும். விஜி என்பவன் ஒரு அத்தியாயம் அல்ல... வாழ்க்கை முழுவதும் தொடரும் தொடர்கதை. கார்த்திக் பிருந்தா பார்ட் இதில் வரவில்லை தான். ஆனால் அது தனி sequel. இந்த கதை ஷ்யாம் மஹா வின் வாழ்க்கையில் ஒரு பகுதி. Shyam and maha எப்படி ShyaMa வாகிறார்கள் என்பது தான் அது.

ஆனால் கண்டிப்பாக கார்த்திக் பிருந்தா பார்ட் காக இன்னொரு தனி sequel எழுதுவேன். அப்போதும் ஷ்யாம் மஹா வருவார்கள். அது தனி!

ஆனால் இன்னொன்றும் சொல்லத்தான் வேண்டும். எப்படியும் எழுத ஆரம்பித்து நிறுத்த முடியாமல் வளர்ந்த அத்தியாயங்களும் உண்டு. சப்போஸ் ஒன்றோடு முடியவில்லை என்றால் கண்டிப்பாக அடுத்தும் வரலாம். ஒருவர் சொன்னது போல... final 1, final 2, final 3 என்று... அதை விட இன்னும் ஒரு பார்ட் எழுதி ஐந்து பார்ட் ஸ்டோரியாக கூட கொடுக்கலாம். ஹஹ ஆனா இது பப்ளிஷ் ஆகும் போது மொத்தமாக எத்தனை பேரால் afford பண்ண முடியும் என்றும் யோசித்து பார்க்க வேண்டும் அல்லவா... இப்போதே நான்கு பார்ட்ஐ மூன்று பார்ட் ஆக்குவதா ரெண்டு பார்ட் ஆக்குவதா ன்னு யோசிச்சுட்டு இருக்கேன் மக்களே... இன்னும் வேணும்னா... மீ பாவம்... :):):)
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Ok sashi mam . நாங்க எல்லாம் ரொம்ப நல்ல நல்ல பிள்ளைங்க நீங்க சொன்னா கேட்டுப்போம். சீக்கிரம் next story மட்டும் கொடுத்திடுங்க
 




Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
Haha puriyuthu ka, let shama enjoy their privacy.. neenga thedal result work ah lam mudichitu vanga.. let's start d party again.. so until then I am waiting ?
 




Kaaviyahesham

இணை அமைச்சர்
Joined
Mar 17, 2018
Messages
858
Reaction score
4,385
Location
Chennai
Shyam maha vai romba naala koodave carry pannitom.. athuvum mela avanga life koodave travel panrom neraya months ah. Athaan yarukum manasu keka maatenguthu.. ??

But oru point la end card potu than aganum.. so..

But dis was an unforgettable journey for sure..?
 




vairam

இணை அமைச்சர்
Joined
May 8, 2018
Messages
583
Reaction score
2,393
Location
USA
Romba naala Shyam and Maha kuda travel panninadhala vandha missing feeling than adhu..so pls give the updates as per your wish...We are waiting for that...VNE Finish ku apparam next story start pannuveengala,, so no issues..:)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top