Premalatha
முதலமைச்சர்
Hi darlings...
பழைய நட்புகளுடன் பேசியே ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கு... குறிப்பாக VNE நட்புகளுடன்... கதைபேசி, அரட்டை அடித்து, விமர்சனம் செய்து, வம்பு வளர்த்து... நிறைய விதமான உறவுகளை மிஸ் செய்யுற பீல் ஆகுது... எனக்கு மட்டும் அல்ல நிறைய பேருக்கும் அப்படி ஒரு எண்ணம் கண்டிப்பாக இருக்கும் ...
இந்த தளம், நாம் கடந்து வந்த நிகழ்வுகளை நிச்சயம் மறந்து இருக்காது... ஷியாமள பிரசாத்தையும் ... மகாவையும், விஜியையும்... தலைகுப்பாவையும், Jaguar ? காரையும், நீலாங்கரை பங்களாவையும், Banjara hills.... இப்படி நம்மோடு ஒன்றாக பயணித்தவைகளையும் மறக்க முடியாது...
அது ஒரு அழகிய கனாக்காலம் ... சசி ஜி செய்த மாயம்.... எங்களை எல்லாம் வேறு உலகிற்கு அழைத்த சென்றது என்று சொன்னால் மிகையில்லை...
ஒரு ஆசை மீண்டும் எல்லாரும் ஒன்று கூடி நம் மனபெட்டகத்தில் நீக்கமற் நிறைந்து இருக்கும் அவ்கதாபாத்திரங்களை பற்றி கலந்துரையாடல் நடத்தினால் எப்படி இருக்கும்... அசைபோடுவது போல சுகமான ஒன்று வேறு இருக்கோ....
எனக்கு நினைவில் இருக்கும் நட்புகளை, உறவுகளை இங்க tag செய்யுறேன்... நான் யாரையாவது மிஸ் செய்தால் தயவு கூர்ந்து அவங்களை இந்த thread இல் tag செய்யுங்கள்....
எப்பவுமே முதல் நம்ம பானுமா... ஷியாம் என்ன பண்ணாலும் பானுமாவிற்க்கு செல்லம் @banumathi jayaraman
நான் ரொம்ப பேசிய நபர்கள்
@Maha @Zainab @lakshmi2407 @Suvitha @Aparna @Puvi @Sanshiv @Manikodi @vairam @Pashni78 @Kaaviyahesham @ORANGE @Shaniff
My dear microbats
@bhagyalakshmi @Riha @Kavyajaya
மேலும் பல நட்புகள்
@karthika manoharan @Karthika Sankar @Selva sankari
நான் பண்ண அலப்பரையில் VNE படிச்ச நபர்
@jeyalakshmigomathi
எல்லாரையும் கூப்பிட்டு விட்டு நம்ம சசி ஜியை எப்படி மிஸ் செய்வது... @smteam
எத்தனை மணிக்கு எல்லாருக்கும் சரி என்று சொல்லுங்கள் அப்போது எல்லோரும் கூடுவோம்.... தயவு செய்து நான் யாரையாவது மிஸ் செய்து இருந்தா please add