SarojaGopalakrishnan
முதலமைச்சர்
நானும் இந்த கதை படிச்சிட்டு
நீங்கள் எல்லோரும் எழுதற கமெண்ட்ஸ்
படிக்க ஆரம்பித்தேன் ரொம்ப பிடித்து இருந்தது
அதற்கு பின்னால தான் நானும் கமெண்ட்ஸ் போட
ஆரம்பிச்சேன்
பிரேமலதா ,காவ்யா,அழகி, நிறைய பேர் இங்க
எழுதுும் போது அக்கா தங்கை மச்சான் இந்த
மாதிரி எல்லாம் அழகாக சொல்லி
கேலி பேசி சிரித்து செல்ல சண்டை போட்டு
ஒற்றுமையாக கமெண்ட்ஸ் பண்ணி. இருந்த
படிக்கறப்ப முதலில் ஆச்சரியமாக இருந்தது
அதற்கு அப்புறம் கதை படித்தவுடனே
யார் என்ன சொல்லி இருக்கீங்க என்று
படித்து முடித்து விட்டு தான் தூங்க போவேன்
அதிலும் பானுமதி அவர்கள் எப்படி எந்த நேரத்திலும்
போட்டாலும் முதல் விமர்சனம் அவங்க தான்
வியப்பாக இருந்தது
மறுபடியும் அழகான கதை விமர்சனம் செல்ல சண்டை
ஜாலியான கேலி கிண்டல் எல்லாம் ரொம்ப
எதிர் பார்க்கிறேன்
வாங்க புதிதாக புரிதலாக நட்புடன் ஒரு சந்திப்பு