Venpani Malare - 3

How was the episode?

  • Super

  • Good

  • Need improvement


Results are only viewable after voting.
#25
ச்சே ச்சே... இந்த பொண்ணு பொய் சொல்லுது சார்... இதுங்க எல்லாம் அந்த ரூம்ல ஒண்ணா.... இருந்து.... ஆஆஆஆ... அம்மாஆஆஆஆ....” என்று கூறிக்கொண்டே வந்தவனின் காது ‘கொய்ங்’ என்று கேட்க செவிப்பறை கிழியுமாறு ஒரு அறை விட்டாள் ப்ரித்வியா.

Me happpyyyy?? இது பத்தாது அந்த கண்ணை பிடிங்கி இருந்த இன்னும் கொஞ்சம் மனம் சமாதானம் அடைந்து இருக்கும்..
Child Abuse Athai ketkum podhu padaruthu... as a mother of 2 girls... digest panna mudiyathu oru unarvu.... dismiss, bad conduct certificate not enough... Pri enna avanai chumma vitta... உள்ள தள்ளி லாடம் கட்ட வேண்டாம். ... பொறிக்கி ராஸ்கல்...
Shubash n Pri than pair ah!!! Can’t wait for next action update...
Romba avaludan adutha varavukku kathu irukiren....??????
 

Latest updates

Latest Episodes

Top